சோற்றி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சோற்றி (பெ)

  1. மரத்தின் நடுவில் உள்ள வெண்மையான சோறு போன்ற பகுதி; உள்வெளிறு
  2. மென்மையான கட்டை
  3. பழத்தின் சதைப்பாகம்
  4. பச்சிலை வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pith of trees
  2. soft wood
  3. fleshy part of some fruits
  4. a medicinal herb
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சோற்றி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சோறு - கூந்தற்பனை - சவ்வரிசி - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோற்றி&oldid=1979855" இலிருந்து மீள்விக்கப்பட்டது