கருக்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கருக்காய்(பெ)

  1. பிஞ்சு
  2. கருக்கல் நெல் - மணி பிடியாத நெல்
  3. எள்ளு கொள்ளு முதலியவற்றின் மாறு]
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. young and immature fruit
  2. thin corn of paddy, not fully matured
  3. dry stalk, as of sesame, gram, etc., after threshing out the grains
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கருக்காய் கடிப்பவர்போல் (திவ். திருவிருத். 64)

ஆதாரங்கள் ---கருக்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கருக்கு - கரு - பதர் - பொக்கு - பதடி - பிஞ்சு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருக்காய்&oldid=1979735" இலிருந்து மீள்விக்கப்பட்டது