திருக்குறள்அகரமுதலி நீகாரவரிசை
Appearance
திருக்குறள்அகரமுதலி நீகாரவரிசை
[தொகு]நீகாரம்
[தொகு]நீ
- நீ
- = நீ, 1123
- = ௸, 1221
- = ௸, 1242
- = ௸,1249
- = ௸,1291
- = ௸, 1293.
நீக்க
[தொகு]- நீக்க
- = துறக்க, 920.
- நீக்கப்பட்டார்
- = துறக்கப்பட்டவர், 920.
- நீக்கி
- = கடிந்து, விலக்கி, 384
- = ௸, 436
- = ௸,442
- = ௸,685
- = ௸, 787
- = ௸,1160;
- = அகற்றி[நீக்கிநிறுத்து -ஒருசொல்நீர்மைத்து], 1132.
- நீக்கியார்
- = போக்கினவர், 330.
- நீக்கின்
- = விலக்கினால், 853.
- நீக்கும்
- = விலக்கும், 194;
- = போக்கும்(தொழிலை)[நீக்கும் வினை], 327.
நீங்க
[தொகு]- நீங்க
- = கெட, 358.
- நீங்கலர்
- = நீங்கமாட்டார், 1216.
- நீங்கா
- = விலகமாட்டா(=இடைவிடாமல் நிற்கும்), 383.
- நீங்காமை
- = விலகாமை(=நெடுங்காலம் நிற்றலை), 154
- = ௸, 562.
- நீங்கான்
- = ஒழியான், 864.
- நீங்கி
- = செய்யாமல், 246|1|;
- = தவிர்ந்து, 246|2|
- = ௸, 353
- = ௸, 502;
- = நீக்கி, 352|1|
- = நீங்கி, 352|2|;
- = இழந்து, 1234|1|
- = நீங்குதலால், 1234|2|.
- நீங்கிவிடும்
- = கட்டாயம் நீங்கும், 592.
- நீங்கிய
- = தவிர்ந்த, 98.
- நீங்கியான்
- = துறந்தவன், 341.
- நீங்கின்
- = அகன்றால், 495
- = ௸, 1104
- = ௸, 1155.
- நீங்கும்
- = அகலும், 195
- = ௸, 519
- = ௸, 1265;
- = நீங்கும்(சந்தர்ப்பத்தில்)[நீங்குமிடத்து], 1124.
நீடு
[தொகு]- நீடு
- = அழிவின்றி, 03
- = ௸, 06
- = ௸, 1312;
- = நீட்டித்தல், 566.
- = ௸,
- = ௸,
- நீடுக
- = நீளுக, 1329.
- நீடுவது
- = நீளுவது, 1307.
- நீட்டம்
- = நீளங்கள், 595.
- நீட்டல்
- = நீள வளர்த்தல் = சடையாக்கல், 280.
- நீட்டி
- = எஞ்சாமல், 796.
நீத்தக்கடை
[தொகு]- நீத்தக்கடை
- = துறந்தபின், 1149.
- நீத்தார்
- = துறந்தவர், 21;
- = நீங்கினார், 1220;
- = முற்றத்துறந்த முனிவரது பெருமை கூறுதல்[நீத்தார் பெருமை], அதி. 03.
- நீத்தாருள்
- = துறந்தவருள், 325.
- நீத்து
- = நீக்கி = நீங்க, 1262.
- நீந்தல்
- = நீந்துதல், 08.
- நீந்தல
- = நீந்தமாட்டா, 1170.
- நீந்தார்
- = நீந்தமாட்டார் = அழுந்துவர், 10.
- நீந்தி
- = நீந்தி, 1167.
- நீந்தும்
- = நீந்துவதற்குத்(தெப்பம்), 1164.
- நீந்துவர்
- = நீந்துவார்கள், 10.
நீப்பர்
[தொகு]- நீப்பர்
- = நீக்குவார்கள் (=இறப்பர்), 969.
- நீப்பின்
- = நீங்கினால், 327
- = ௸, 969;
- = நீக்கினால், 370;
- = பிரிந்தால், 1154.
நீர்
[தொகு]- நீர்
- = தண்ணீர், 20
- = ௸, 215
- = ௸, 278
- = ௸, 452
- = ௸, 523
- = ௸, 660
- = ௸, 701
- = ௸, 718
- = ௸, 742
- = ௸, 881
- = ௸, 929
- = ௸, 1065
- = ௸, 1066
- = ௸, 1093
- = ௸, 1121
- = ௸, 1147
- = ௸, 1161
- = ௸, 1170
- = ௸, 1174
- = ௸, 1177
- = ௸, 1309
- = ௸, 1315
- = ௸, 1323;
- = கடல்[விரிநீர்], 13;
- = (அச்சந்தரும்)கடல்[நாமநீர்], 149;
- = [கண்ணீர்], 71
- = ௸, 555
- = ௸, 780
- = ௸, 828;
- = இயல்பு, 881;
- = (வினையை)நீட்டிக்குந் தன்மை[நெடுநீர்], 605;
- = நீங்கள், 1319
- = ௸, 1320.
- நீர
- = தன்மையுடையன, 34
- = ௸, 782;
- = தன்மையுடையவை, 219.
- நீரது
- = தன்மையுடையது, 745;
- = தன்மையை(யுடையது), 221.
- நீரர்
- = நீர்மையுடையவர்(=நீர்மையுடையீர்), 1319.
- நீரவர்
- = நற்பண்பை உடைய அறிஞர், 782.
- நீரள்
- = இயல்புடையவள், 1111.
- நீரார்
- = இயல்புடையவர், 605.
- நீரார்க்கு
- = தன்மையுடையவர்க்கு, 527.
- நீரான்
- = தண்ணீரால், 298.
- நீரின்
- = நீர் கால்யாத்தலை (விட), 1038.
- நீரை
- = இயல்பினையுடையாய், 1111.
- நீர்த்து
- = தன்மையுடையது, 431
- = ௸, 596
- = ௸, 777
- = ௸, 1143.
- நீர்மை
- = இயல்பு, 17
- = ௸, 195;
- = மடமை, 1272.
- நீழல்
- = சாயை, 1034.
- நீழலவர்
- = நிழலில் உள்ளவர் = தண்ணளியுடையவர், 1034.
நீள்
[தொகு]- நீள்
- = நீண்ட, 234;
- = இடையறாத, 1022.
- நீள
- = மிக, [நீளவிடல்]=மிக விடுதல், 1302.
- நீளும்
- = உயரும், 1022;
- = வளரும், 1147.
திருக்குறள் அகரமுதலி நீகார வரிசை முற்றும்.
திருக்குறள்அகரமுதலி நுகரவரிசை
[தொகு]நுகரம்
[தொகு]நு
- நுசுப்பிற்கு
- = இடைக்கு = இடுப்பிற்கு, 1115.
- நுட்பம்
- = நுண்மை = சூக்குமம், 636.
- நுண்
- = நுட்பமான, 407
- = ௸, 424
- = ௸, 726.
- நுணங்கிய
- = நுட்பமான, 419.
- நுணுக்கம்
- = நுட்பம்[புலவி நுணுக்கம்], அதி. 132.
- நுண்ணிய
- = நுட்பமான, 373.
- நுண்ணியம்
- = நுட்பமான அறிவுடையோம், 710.
- நுண்ணியர்
- = நுட்பமானவர், 1126.
- நுதல்
- = நெற்றி, 1011
- = ௸, 1238
- = ௸, 1240
- = ௸, 1328.
- = ௸,
- நுதலாள்
- = நெற்றியையுடையவள், 908.
- நுதற்கு
- = மாதர்க்கு[திருநுதற்கு], 1123;
- = நெற்றிக்கு[ஒண்ணுதற்கு], 1088.
- நுதுப்பேம்
- = அவிப்போம், 1148.
- நுமர்
- = நும்மைச் சேர்ந்தவர், 1318.
- நுழை
- = நுணுகிச்சென்ற, 407.
- நுழைந்து
- = நுணுகிச்சென்று, 1130.
- நுனி
- = முனை, 476.
திருக்குறள்அகரமுதலி நுகரவரிசை முற்றும்
திருக்குறள்அகரமுதலி நூகாரவரிசை
[தொகு]நூகாரம்
[தொகு]நூ
- நூல்
- = சுவடி, இலக்கியம், 373
- = ௸, 401
- = ௸, 410
- = ௸, 560
- = ௸, 581
- = ௸, 683
- = ௸, 727;
- = நூற்பொருள், 783;
- = சரடாகிய நூல், 1273;
- = எண்ணம், 440;
- = நூலோர், 743.
- நூலாருள்
- = நீதிநூலையறிந்த அமைச்சரிடை, 683.
- நூலொடு
- = இலக்கியங்களோடு, 726.
- நூலோடு
- = இலக்கிய அறிவோடு, 636.
- நூலோர்
- = அற நூல் இயற்றியவர்கள், 322;
- = ஆயுள்வேதம் உடையார், 941.
- நூலோர்க்கு
- = நீதிநூல் உடையவர்க்கு, 533.
- நூறு
- = (100) நூறென்னும் எண், 932.
- நூற்கு
- = வேதத்திற்கு, 543.
திருக்குறள்அகரமுதலி நூகாரவரிசை முற்றும்
பார்க்க:
[தொகு]அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.
க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ.