துரும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

துரும்பு(பெ)

 1. கூளம், திரணம்
  வையுந் துரும்பு நீக்கி(பெரும்பாண். 239)
 2. சக்கை
  துரும்பெழுந்து வேங்கால் (நாலடி, 35)
 3. சிராய்
 4. கண்ணுக்கு மை இடுங் கருவி
  கண்ணுக்கிய ஒரு துரும்பில்லாதபடி அழிந்து (ஈடு, 5, 6, 1)
 5. ஒரு சாதி
 6. துருப்பு - சேனை, படை, சீட்டுத்துருப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. bits of straw, sliver
 2. refuse stalks, as of sugarcane
 3. splinter
 4. brush for painting eye
 5. a caste
 6. troop, army, trumpcard
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---துரும்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

துரு, துருசு, துருசி, துரிசு, துருப்பு, இரும்பு, களிம்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=துரும்பு&oldid=1058782" இருந்து மீள்விக்கப்பட்டது