வலு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வலு (பெ)

  1. பலம், சக்தி
  2. சாமர்த்தியம், திறமை
  3. கனம்
  4. எடைக்கு மேற்பட்டுள்ள நாணயம்
  5. பெருங் கொசு வகை.
  6. எட்டென்னும் எண்ணைக்குறிக்கும் குழூஉக்குறி
  7. பற்று
  8. ஒருவகைப் பசை மருந்து

(வி)

  1. பலமாகு, பலப்படு
  2. திரப்படு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (பெ)

  1. strength
  2. skill, ability
  3. weight
  4. coin above standard weight
  5. A species of big mosquito
  6. a cant term for eight
  7. prop
  8. a medicinal paste

(வி)

  1. be or grow strong
  2. be firm
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]


ஆதாரங்கள் ---வலு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலு&oldid=1885758" இலிருந்து மீள்விக்கப்பட்டது