உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள்அகரமுதலி பாகாரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திருக்குறள்அகரமுதலி பாகாரவரிசை

[தொகு]

பாகாரம்

[தொகு]

பா

பாகம்
= பாதி, 1092.
பாக்கியத்தால்
= தெய்வத்தன்மையால், 1141.

பாடற்கு

[தொகு]
பாடற்கு
= பாடுதல் தொழிலோடு, 573.
பாடு
= பெருமை, 409;
= ௸, 597
= ௸, 768
= ௸, 1322;
= ஆண்மை, 906;
= மேம்பாடு, 1237.

பாத்தி

[தொகு]
பாத்தி
= பகுக்கப்பட்ட நிலம் = வளரும் நிலம், 465.
பாத்தியுள்
= பகுத்த நிலத்தில், 718.
பாத்து
= பகுத்து = பிரித்துக் கொடுத்து, 44
= ௸, 227;
= (பகுத்த பங்கு), 1107.

பாம்பு

[தொகு]
பாம்பு
= பாம்பு- ஈண்டு இராகு, 1146.
பாம்போடு
= பாம்புடன், 890.
பாய்பவர்
= பாய்பவர் செயல், 1287.

பார்

[தொகு]
பார்
= வன்னிலம், 1068.
பாராட்டுதல்
= கொண்டாடுதல், 521.
பாராட்டும்
= கொண்டாடும், 994.
பாராட்டுவானை
= பலகாலும் சொல்லுவானை, 196.
பாரிக்கும்
= வளர்க்கும்(குற்றம்), 851.
பாரித்து
= விரித்து, 193.
பாரிப்பார்
= பரப்புகின்றவர், 916.
பார்க்கும்
= நோக்கும், 130
= ௸, 1186|2|;
= பார்த்து நெருங்கிவரும்(இருள்)[பார்க்கும்- இருள்], 1186|1|.
பார்த்து
= நோக்கி, 86
= ௸, 487;
= சீர்தூக்கி, 676.
பார்ப்பார்கண்
= காணுபவரிடத்தில், 285.
பார்ப்பான்
= அந்தணன், 134.
பார்வல்
= நோக்கு, 1152.

பால்

[தொகு]
பால்
= பக்கம், 118;
= முறைமை, 111;
= பகுதி, 209
= ௸, 950;
= வகை, 533;
= ஊழ்வினை, 376;
= கண், இடத்தில் (7-ஆம் வேற்றுமை உருபின் பொருள்), 422
= ௸, 999;
= ஆவின்பால், 1000;
= அறத்தினது பகுதி[அறத்துப் பால்], அதி. 5 முதல் 38 வரை;
= பொருளினது பகுதி[பொருட் பால்], அதி. 39 முதல் 108 வரை;
= காமத்தினது பகுதி[காமத்துப் பால்], அதி. 109 முதல் 133 வரை.
பால
= கூற்ற =வகைமையுடையவை, 206;
= முறைமையுடையவை, 342
= ௸, 378
= ௸, 437;
= பகுதியவாயவை, 672.
பாலது
= தன்மையுடையது, 40
= ௸, 437.
பாலவை
= (தூய வினையான் வந்த)பொருள்கள்[நற்பாலவை], 659.
பாலால்
= கூறுபாட்டால், 279.
பாலொடு
= பாலுடன், 1121.

பாவம்

[தொகு]
பாவம்
= தீவினை, 146.
பாவாய்
=(கண்ணில் உறையும்) பாவையே (= கருவிழியுள் தோன்றும் படிவமே), 1123.
பாவி
= தீவினையாற் கொடியது, 168
= ௸, 1042.
பாவை
= பதுமை, 407
= ௸, 1020
= ௸, 1058.

பாழ்

[தொகு]
பாழ்
= கெடுதலாக, 735.

பாற்கண்

[தொகு]
பாற்கண்
= (வலிய)நிலத்தில், 78.
பாற்று
= தன்மையுடையது, 11
= ௸, 829;
= முறைமையுடையது, 82
= ௸, 825;
= இயல்புடையது, 515;
= இயற்கையுடையது, 871.

திருக்குறள் பாகார வரிசை முற்றும்


திருக்குறள் அகரமுதலி பிகர வரிசை

[தொகு]

பிகரம்

[தொகு]

பி


பிடித்து
= (குறிக்)கொண்டு[கடைப்பிடித்து], 944;
= ஒருகைப்பிடியளவு[பிடித்தெரு], 1037.

பிணம்

[தொகு]
பிணம்
= சவம், 913.
பிணி
= நோய், 227
= ௸, 734
= ௸, 238
= ௸, 949
= ௸, 1014.
பிணிக்கு
= நோயைத் (தீர்ப்பதற்கு), 1102.
பிணிக்கும்
= கவர்ச்சிக்கும், 643;
= கூட்டாநிற்கும், 570.
பிணை
= பெண்மான், 1085
= ௸, 1089.

பிரிதல்

[தொகு]
பிரிதல்
= நீங்குதல், 394;
= நீங்குதல்[தலைப்பிரிதல்], 955.
பிரித்தல்
= நீக்குதல் = தனித்தனியாக்கல், 633.
பிரிந்த
= நீங்கிய, 258.
பிரிந்தவர்
= நீங்கிப் போனவர், 1248.
பிரிந்தார்
= விட்டு நீங்கியவர், 633, 1264.
பிரிந்து
= நீங்கி, 530.
பிரிப்பர்
= விலகப்பண்ணுபவர், 187.
பிரியலம்
= விட்டு நீங்க மாட்டோம், 1315.
பிரியா
= நீங்காத, 97.
பிரியாதார்
= நீங்காதவர், 810.
பிரிவின்கண்
= நீங்குதல் வந்துழி, 839.
பிரிவு
= நீங்குதல், 1152
= ௸, 1153
= ௸, 1158
= ௸, 1160
= ௸, 1295;
= செலவு, 1155
= ௸, 1156;
= வரைந்தெய்திய பின், தலைமகன் அறம் பொருளின்பங்களின் பொருட்டுச் சேயிடையேனும், ஆயிடையேனும் தலைமகளைப் பிரிந்து செல்லும்; செல்லுஞான்று, அப்பிரிவினை அவள் ஆற்றாளாந் தன்மை[பிரிவாற்றாமை], அதி. 116.

பிழை

[தொகு]
பிழை
= குற்றம், 535.
பிழைத்த
= (குறி)தவறிய, 772.
பிழைத்தது
= தப்பியது, 779.
பிழைத்து
= பிறழ்ந்து = பிறழ, 417;
= தவறு செய்து, 896.
பிழைப்பின்
= குற்றப் பட்டால், 1019.
பிழையாது
= தவறாதது (போன்றது)[பிழையாதற்று], 307.
பிழையாமை
= தவறு செய்யாமை[பெரியாரைப் பிழையாமை], அதி. 90.

பிற

[தொகு]
பிற
= மற்றவை, 34
= ௸, 61
= ௸, 95
= ௸, 120
= ௸, 213
= ௸, 300
= ௸, 302
= ௸, 495
= ௸, 661
= ௸, 710
= ௸, 917
= ௸, 1011
= ௸, 1102;
= பிறவாகிய, 08
= ௸, 297
= ௸, 304
= ௸, 321
= ௸, 909
= ௸, 982;
= (அசைநிலை), 1181
= ௸, 1184.
பிறக்கும்
= உண்டாதற் கேதுவாகிய, 1044.
பிறங்கா
= உண்டாகாத, 62.
பிறங்கிற்று
= உயர்ந்தது, 23.
பிறத்தல்
= உளவாதல், 303;
= தோன்றுதல், 681
= ௸௸, 992.
பிறந்த
= தோன்றிய, 603
= ௸, 1026.
பிறந்தார்
= தோன்றியவர், 409
= ௸, 952
= ௸, 954
= ௸, 959.
பிறந்தார்கண்
= தோன்றியவர் மாட்டு, 951
= ௸, 957
= ௸, 1044.
பிறந்து
= தோன்றி, 409
= ௸, 502
= ௸, 794.

பிறப்பின்

[தொகு]
பிறப்பின்
= பிறப்பில், 1315.
பிறப்பு
= தோற்றம், 62
= ௸, 107
= ௸, 339
= ௸, 345
= ௸, 349
= ௸, 351
= ௸, 357
= ௸, 358
= ௸, 361
= ௸, 972
= ௸, 1002;
= வருணம், சாதி, 133
= ௸௸, 134.

பிறர்

[தொகு]
பிறர்
= மற்றவர், 157
= ௸, 160
= ௸, 424
= ௸, 436
= ௸, 646
= ௸, 984
= ௸, 1009
= ௸, 1015
= ௸, 1018
= ௸, 1079.
பிறர்கண்
= மற்றவரிடத்து, 206.
பிறர்க்கு
= மற்றவர்க்கு, 72
= ௸, 311
= ௸, 319
= ௸, 834
= ௸, 1076;
= பிற மகளிர்க்கு, 1319.
பிறவாமை
= பிறக்காமல் இருத்தல், 362.
பிறவி
= பிறப்பு = பிறத்தல், 10.
பிறற்கு
= மற்றவனுக்கு, 149.
பிறன்
=மற்றவன், 49
= ௸, 141
= ௸, 142
= ௸, 144
= ௸, 147
= ௸, 148
= ௸, 150
= ௸, 163
= ௸, 178
= ௸, 186
= ௸, 204
= ௸, 282
= ௸, 1047;
= பிறனுடைய இல்லாளை விரும்பாமை[பிறனில் விழையாமை], அதி. 15.
பிறனை
= தன்னோடு இயைபுடையன் அல்லாதானை, 508.
பிறன்கண்
= மற்றவன்கண், 316.
பிறிதின்
= மற்றதனுடைய, 315.
பிறிது
= மற்றது, 251
= ௸, 257
= ௸, 327
= ௸, 645
= ௸, 841
= ௸, 842.
பிறை
= இளமதி, 782.

பின்

[தொகு]
பின்
= பிறகு, 160
= ௸, 184
= ௸, 207
= ௸, 225
= ௸, 319
= ௸, 323
= ௸, 535
= ௸, 659
= ௸, 782
= ௸, 791
= ௸, 966
= ௸, 967
= ௸, 1033
= ௸, 1160
= ௸, 1248
= ௸, 1255
= ௸, 1256
= ௸, 1265
= ௸, 1293;
= (வினையெச்சம், விகுதி), 293
= ௸, 342
= ௸, 391
= ௸, 467
= ௸, 491
= ௸, 509
= ௸, 662
= ௸, 693
= ௸, 1265.
பின்றை
= பிறகு, 518.
பின்னது
= வழியது, 1031.

திருக்குறள் அகரமுதலி பீகார வரிசை

[தொகு]

பீகாரம்

[தொகு]

பீ

பீடு
= பெருமிதம், 59
= ௸, 1014;
= மானம், 968;
= பெருமை, 1021;
= வலிமை, 1088.
பீலி
= மயிலின் தோகை, 475.
பீழிக்கும்
= வருத்தும்(வருத்தம்), 843.
பீழிப்பது
= துன்புறுத்தல், 1217.
பீழை
= துன்பம், 658
= ௸, 839;
= வருத்தம், 843.


திருக்குறள் பீகார வரிசை முற்றும்


பார்க்க:

[தொகு]

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.

க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- பா,பி,பீ-| பு,பூ-| [[]]