அரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அரம் (பெ)

பொருள்
  1. அராவும் கருவி
    • அரம்போல் கூர்மை யரேனும் (திருக்குறள்)
  1. கதவு
  2. குகை
  3. பாதாலம்
  4. கீழரை
  5. உதை
  6. வானரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

வடிவ வகைகள்[தொகு]

தன்மை வகைகள்[தொகு]

இலக்கியமை[தொகு]

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரம்&oldid=1929058" இலிருந்து மீள்விக்கப்பட்டது