கிண்ணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கிண்ணி (பெ)

 1. கிண்ணம் என்பதன் பேச்சுவழக்கு
 2. கத்தியின் கைப்பிடி உறை
 3. நண்டின் கால்
 4. நாயின் கிண்ணிக்கால்
 5. பசு முதலிய ஒருசார்விலங்குகளின் குளம்பின் மேல் உள்ள திரட்சி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. small metal bowl/cup, as perhaps producing a tinkling sound when struck
 2. cover of the hilt of a sword
 3. any one of the eight small legs of a crab
 4. extra claw on the hind leg of some dogs
 5. horny protuberance above the hoof and on the hind part of the leg of certain animals, as the ox, deer, etc
விளக்கம்
பயன்பாடு
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன் (தாலாட்டுப் பாடல்கள்)
 • கிண்ணி போல் சந்திரரும்
கிழக்கே பார்த்த சூரியரும் ([2])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கிண்ணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :கிண்ணம் - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிண்ணி&oldid=1048852" இருந்து மீள்விக்கப்பட்டது