திருக்குறள்அகரமுதல மிகரவரிசை
Appearance
திருக்குறள்அகரமுதலி மிகரவரிசை
[தொகு]திருக்குறள் அகரமுதலி மிகர வரிசை
[தொகு]மிகரம்
[தொகு]மி
- மிக
- = பெருக்கமாக, 829
- = ௸, 1007.
- மிகப்பட்டு
- = மேம்பட்டு, 1074.
மிகல்
[தொகு]- மிகல்
- = வெல்லக்கருதுதல், 855;
- = மேன்மேலூக்குதல், 856
- = ௸, 858
- = ௸, 859;
- = வெற்றி, 857.
- மிகின்
- = அளவு மீறினால், 941.
- மிகுதி
- = [தனிப்படர் மிகுதி], அதி. 120.
- மிகுதிக்கண்
- = வேண்டாச் செயல் உளதாயவழி, 784.
- மிகுதியான்
- = மனச்செருக்கால், 158.
- மிகுத்து
- = பெருக்கி, 475.
- மிகும்
- = மேற்படும், 373
- = ௸, 928
- = ௸, 1161.
- மிகை
- = அளவின் மீறுதல், 345;
- = மிக்கவை, 504.
- மிக்க
- = அதிகமானவை, 504,
- = ௸, 724.
- மிக்கவை
- = (செருக்கால் செய்த)தீங்குகள், 158.
- மிக்காருள்
- = மிகக் கற்றவரிடத்தில், 724.
- மிக்கு
- = அளவின் மிகுந்தாற்(போன்றது)[மிக்கற்று], 1302.
மிசை
[தொகு]- மிசை
- = வீட்டுலகில்[நிலமிசை], 03|2|.
- மிசைவான்
- = உண்பவன், 85.
- மிச்சில்
- = மிக்கது = மிஞ்சியது, 85.
மிதம்
[தொகு]- மிதம்
- = மேம்பாடு[பெருமிதம்], 431;
- = தருக்கு, 979.
மிறை
[தொகு]- மிறை
- = வருத்தம், 847.
திருக்குறள் அகரமுதலி மிகர வரிசை முற்றும்
திருக்குறள் அகரமுதலி மீகார வரிசை
[தொகு]=
மீகாரம்
[தொகு]மீ
- மீ
- = உயர்வு (= உயர்த்துக்கூறும்)[மீக்கூறும்], 386.
- மீன்
- = மச்சம், 931;
- = விண்மீன் = நட்சத்திரம், 1116.
திருக்குறள் அகரமுதலி மீகார வரிசை முற்றும்
திருக்குறள் அகரமுதலி முகர வரிசை
[தொகு]முகரம்
[தொகு]மு
- முகடி
- = சேட்டை = மூதேவி, 617.
- முகடியான்
- = மூதேவியால், 936.
- முகத்த
- = (கோத்த)மருப்பையுடைய, 500.
- முகத்தான்
- = முகத்தினால், 93;
- = முகத்தையுடையவன், 565.
- முகத்தின்
- = முகம் போல, 707;
- = முகத்தால், 824.
- முகத்து
- = முகத்தின்கண், 393
- = ௸, 574
- = ௸, 1117;
- = (போரின்)தொடக்கத்தில்[முனைமுகத்து], 749|1|;
- = (வினை)வேறுபாடுகளால்[வினை முகத்து], 749|2|;
- = எதிரில், 623.
முகம்
[தொகு]- முகம்
- =முகம், 90
- = ௸, 224
- = ௸, 706
- = ௸, 708
- = ௸, 786
- = ௸, 830
- = ௸, 1118
- = ௸, 1119.
- முகன்
- = முகம், 84
- = ௸, 92
- = ௸, 1116.
- முகை
- = அரும்பு, 1274.
முடிக்கும்
[தொகு]- முடிக்கும்
- = நிறைவேற்றும், 517.
- முடிந்தால்
- = நிறைவேற்றினால், 658.
- முடியார்
- = நிறைவேற்ற மாட்டார், 908.
- முடிவு
- = முற்றுப் பெறுதல், 640
- = ௸, 1024;
- = எல்லை, 671;
- = முற்றுப் பெறுதற்குரிய முயற்சி, 676.
- முட்டா
- = வழுவாமல், 547.
முதல்
[தொகு]- முதல்
- = முதற் பொருள், 449
- = ௸, 463;
- = அடிப்படை = காரணம், 948;
- = தொடக்கம், 941;
- = தண்டு = அடிப்பகுதி, 1304.
- முதல
- = முதலையுடையன, 01.
- முதலை
- = கரா, 495.
- முதற்று
- = முதலையுடையது, 01.
- முதுக்குறைந்தது
- = அறிவு மிக்கது, 707.
- முதுவருள்
- = மிக்கவர் (அவைக்)கண், 715.
- முத்தம்
- = நன்முத்து, 1113.
முந்தி
[தொகு]- முந்தி
- = மிக்கு, 67.
- முந்து
- = முற்பட்டு, 380
- = ௸, 603
- = ௸, 707
- = ௸, 715
- = ௸, 1023.
முயக்கம்
[தொகு]- முயக்கம்
- = தழுவல், 913.
- முயக்கு
- = தழுவல், புணர்ச்சி, 918
- = ௸, 1107
- = ௸, 1108
- = ௸, 1185
- = ௸, 1239.
- முயங்க
- = தழுவ, 1330.
- முயங்கிய
- = தழுவிய, 1238.
- முயல்
- = முயல் என்னும் விலங்கு, 772.
- முயல
- = முயற்சி செய்ய[முயலப் படும்], முயற்சி செய்யப்படும், 265.
- முயல்வாருள்
- = முயற்சி செய்பவர் எல்லாருள்ளும், 47.
- முயற்சி
- = முயலுதல், 611
- = ௸, 616
- = ௸, 619.
- முயற்று
- = முயலுதல், உழைத்தல், 616.
முரண்
[தொகு]- முரண்
- = மாறுபாடு, 492
- = ௸, 567.
- முரிந்தார்
- = கெட்டவர் = அழிந்த அரசர், 473.
- முரிந்து
- = இழந்து, 899.
முலை
[தொகு]- முலை
- = கொங்கை, 402
- = ௸, 1087.
முள்
[தொகு]- முள்
- = முள், 879.
முறி
[தொகு]- முறி
- = தளிரின் நிறம், 1113.
- முறுவல்
- = பல, 1113.
- முறை
- = மரபு, 508;
- = ஒழுங்கு, 541
- = ௸, 677;
- = அடைவு = வரிசை, 640;
- = தடவை, 792;
- = நீதி, 388
- = ௸, 547(செங்கோல்)
- = ௸, 548
- = ௸, 553
- = ௸, 558
- = ௸, 559.
- முறையர்
- = உறவின் முறையுடையவர், 698.
- முறையான்
- = (உறவு)முறைத் தன்மையோடு, 885|1|;
- = முறையோடு கூடிய, 885|2|.
- முற்றாது
- = சூழாமல் = வளைத்துக் கொள்ளாமல், 747.
- முற்றி
- = சூழ்ந்து = முற்றுகையிட்டு, 747.
- முற்றியவரை
- = சூழ்ந்த புறத்தோரை, 748.
- முற்றியாங்கு
- = முடிந்தால், 676.
- முற்று
- = முற்றுகையிடுதல், 748.
- முற்றும்
- = முற்றுகையிடுதற்கு ஆகும்(இடம்), 491.
முன்
[தொகு]- முன்
- = முன்பு, முன்னால், எதிரில், 59
- = ௸, 184
- = ௸, 192
- = ௸, 250
- = ௸, 319
- = ௸, 335
- = ௸, 395
- = ௸, 403
- = ௸, 442
- = ௸, 535
- = ௸, 636
- = ௸, 714
- = ௸, 718
- = ௸, 720
- = ௸, 722
- = ௸, 724
- = ௸, 771
- = ௸, 1053
- = ௸, 1157.
- முனிய
- = வெறுக்கும்படி, 191.
- முனை
- = போரின்(தொடக்கம்)[முனைமுகம்] = போர், 749.
- முன்னம்
- = முற்பொழுதில், 1277.
- முன்னர்
- = முற்பொழுது, 435|1|;
- = முன்னிடம், 435|2|
- = ௸, 716.
திருக்குறள் அகரமுதலி முகர வரிசை முற்றும்
திருக்குறள் அகரமுதலி மூகார வரிசை
[தொகு]மூகாரம்
[தொகு]மூ
- மூக்கின்
- = மூக்குப் போல, 277.
மூட
[தொகு]- மூட
- = விழுங்கப்பட்டவர்[மூடப்பட்டார்], 936.
மூத்த
[தொகு]- மூத்த
- = முதிர்ந்த, 441.
- மூத்து
- = முத்தாற்(போன்றது), 1007.
மூவர்
[தொகு]- மூவர்
- = மூன்று பேர், 589.
- மூவர்க்கு
- = மூன்று திறத்தார்க்கு, 41.
மூன்றன்
[தொகு]- மூன்றன்
- = மூன்றினுடைய, 360
- = ௸, 634.
- மூன்றின்
- = மூன்றினோடு கூடிய, 688.
- மூன்று
- = மூன்று, 383
- = ௸, 682
- = ௸, 941
- = ௸, 952
- = ௸, 1085.
திருக்குறள் மூகார வரிசை முற்றும்
பார்க்க:
[தொகு]அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.
க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-|