பயனர்:Info-farmer
About me
[தொகு]
புதன் 13 நவம்பர் 2024 |
விகாரி வருடம் | |
புதன்
-4 NS
2055
|
புதன்
13 நவம்பர் 2024 |
- எனது துணைப்பக்கங்கள் - சிறப்பு:PrefixIndex/User:Info-farmer/
- User name : Info-farmer
- Real Name :LOGANATHAN . R.
- Nick names in Tamil language script : தகவலுழவன் / தகவல் உழவன் / த-உழவன் / தமிழ் உழவன்
- Recognitions & Awards ;-
- NWR -2011 (Noteworthy Wikimedian Recognition File : NWR2011 and Jurymention V1.0.pdf - SEE PAGE NO: 18)]
- The barnstar skills in the Train the Trainer 2015 program
- ...your outstanding contributions to the recent 2nd VisualEditor Translathon.The barnstar
- My contribution details;-
- ...your outstanding contributions to the recent 2nd VisualEditor Translathon.The barnstar
Native place: Attur, SalemDistrict, Tamil Nadu, India
Talk to me : Info-farmer Talk Page
My bot : TamilBOT in ta.wikt
தமிழ் விக்சனரி புள்ளிவிவரங்கள்
[தொகு]Number of pages | 4,21,132 |
Number of articles | 4,08,428 |
Number of uploaded files | 206 |
Number of registered users | 23,785 |
Number of active users | 34 |
Number of admins | 7 |
Number of total edits | 19,97,756 |
கவனிக்க! EuroCarGT 2020 ஆம் ஆண்டின், செப்டெம்பர் மாதம் முதல் விக்கிமூல அகரமுதலிகளின் தரவுகளை.
இங்கு விரிவாக்க தேவைப்படும் நிரல்நுட்பங்களை தேடுதலும், பதிவேற்றலும்.
|
விக்கிகளில் என் ஈடுபாடுகள்
[தொகு]Info-farmer: பயனர்வெளி பக்கங்கள் · பயனர் அனுமதி· தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |
- அனைத்து விக்கிகளிலும், எனது பங்களிப்புத் தொகுப்புகளைப் பற்றிய புள்ளி விவரப்பட்டியல். 1
- தமிழ் விக்சனரியில் என் பதிவுகள் குறித்த ஒரு பார்வை
- எனது 'விக்சனரி' படிமப் பங்களிப்புகள்
- விக்கி ஊடக நடுவத்தில் என் படிமப் பங்களிப்புகள்
- ( '_' )த*உழவன் 14:33, 23 ஜூலை 2009 (UTC){தொடர்புக்கு..}.
அறிமுகவுரை
[தொகு]- 'அகல உழுவதை விட, ஆழ உழு'
தமிழ் விக்சனரி புள்ளி விவரங்கள்
[தொகு]தமிழாக்கம்: அட்டவணையினுள் மாற்றம்.
- பக்கங்களின் எண்ணிக்கை
- கட்டுரைகளின் எண்ணிக்கை
- பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுருக்களின் எண்ணிக்கை
- பதிவு செய்யப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை
- பயன்பாட்டில் இருக்கும் பயனர்களின் எண்ணிக்கை
- நிர்வாகிகளின் எண்ணிக்கை
- https://meta.wikimedia.org/wiki/Grants:Project
- மொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை
- சொற்பொருளன்கள்
சுவடுகள்
[தொகு]தானியங்கி உருவாக்குபவர் | ||
தகவலுழவனுக்கு இந்த விண்மீன் பதக்கம் பேருவகையுடன் அளிக்கப்படுகிறது பரிதிமதி |
Tools
[தொகு]Integration Indian Wiktionary
[தொகு]Audio
[தொகு]English
[தொகு]- ml:user:தகவலுழவன்/test/BasicEnglish
- ml:user:தகவலுழவன்/test/audio-eng-uk
- ml:user:தகவலுழவன்/test/audio-eng-us
எனது சோதனைப்பதிவுகள்
[தொகு]- பயனர்:தகவலுழவன்/சொற்பதிவுச் சோதனை1
- பயனர்:தகவலுழவன்/மணல்தொட்டி/31.07.2010வரை செய்தவை
- பயனர்:தகவலுழவன்/மணல்தொட்டி/ஆங்கிலம்/dove2
- ஒரு வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ள பக்கங்களைக் கண்டறிக
வேறுபட்ட சொல் வடிவமைப்புகள்
[தொகு]தீர்வு <gallery> </gallery>
- கலம் போன்றவற்றிற்கு வார்ப்புரு அட்டவணையாக்கு + மேற்கோள்களையும் இணை.
- Subramachandran பங்களிப்புகளை பகுப்பு செய்யவும்.
- foxகூகுளில் தெரிகிறது. brahman தெரியவில்லை. ===,# தான் தெரிய வைக்கிறதா?
1.அரி | 2.சிதை | 3.இசுரோ | 4தமிழ் | 5dónde | 6doveimmodest | 7கோளம் |
8பரிமாணம் | 9.अजवाइन | 10. படிவம்(பெ) | 11.நரை | 12.அக்கம்(அட்டவணை) | 13.cangrejo | 14.அஃகடி(மேற்கோள்) |
15.Echis carinatus | 16.சிறப்பு:Log/newusers | 17.மத்தகம் | 18.அணிகலன் | 19.அதிர்வெண் | 20.constant of aberration | 21.sanguis |
கருமான் | வன்னி | ஏதிலன் | single track | வண்டு | நம்பு | பொள் |
lad's love | பேச்சு:அருமை | பேச்சு:alimentary tract bacterial diseases | cabal | பசலை | முகுந்தன் | இடம் |
ultramontane | கரப்பு | substruct | வார்ப்புரு:ஆங்தலை | தையற்காரன் | ಹಳ್ಳಿ | |
முன்னங்கால் | மூக்கு | பாட்டம் | மோழை | கருவி | രക്ത ദാനം - ജ്ഞാനം | இயங்கு |
பால்மதி | வார்ப்புரு பேச்சு:அட்டி-சொற்சுருக்கம் | மஷால்சோரி உலாவியில் இச்சொல் தெளிவாகத் தெரிகிறது. | ஆணிமலர் | administrative | archaea | cytoplasm |
(பெ) டவ் ஒலிப்புகோப்பு | (வி) டொவ் ஒலிப்புகோப்பு
| |
---|---|---|
1 | புறா | இறங்கு |
sss | ddd | |
{{பயிற்சி ஆவணப் பதிவேடு (19.03.2010முடிய)}}
குறிப்புகள்
[தொகு]- https://oss.neechalkaran.com/dictionary/ponsaravanan.html
- https://quarry.wmflabs.org/query/49835 bn. AUDIOS
- en:w:List of words ending in ology
இது 500 எண்ணுண்மிகளை, விடக்குறைவு.காண்க:பதிவேடு. எனவே, விரிவாக்குக >>>>(பிற) |
- {.{தமிழ்-ஆதா}}7144--> {.{தமிழ்ஆதாரங்கள்}}9188,{.{வார்ப்புரு:தமிழ்ஆதாரம்}} என்பது அலமாப்பு என்ற ஒரே சொல்லில் இருக்கிறது.காரணம் அதில் ஒரேயொரு அகரமுதலியை இட முடியும்.பொருள்தராத அகரமுதலிகளை நீக்கி விடலாம்.
- audio2 எதிர் audio ஒன்றிணை. அப்பொழுது {{ஆங்.உச்சரி-பொ+பெ+வி}.}, {.{ஒரு சொல் இருநிலை}} வடிவமைப்பை கருத்தில் கொள்க.
- +File:Correct.svg + File:Veckans samarbete rund.svg + File:Edit-inprogress.svg
{{பங்களிப்புக்காலம்-தகவலுழவன்}} -சொற்விளையாட்டு முறை
- [[File:Orange pog.svg|10px]], [[File:Index.gif|40px]]
- 89.211.57.250 123.236.91.253 138.80.0.10
- AWBயில் இதனுள்<noinclude> இருப்பவைகளை நீக்கவழி?
- அக்களிப்பு என்பதில் சிறியது வார்ப்புரு வேலை செய்யவில்லை.ஆனால், அதனைச்செய்கிறது. அது ஏன்?
பைட்டுகளின் கணக்கீடு(தோராயமாக)
#பகுப்பு------------- - 70 #ஆங்கில விக்சனரி - 20 #{{நீலஅடிக்கோடு}} - 45 #{{ஆங்ஆதாரம்}} - 35 #{{விளக்கம்}}* - 30 #{{பொருள்}}* - 25 #{{ஆங்-பலுகுறிஒலி| # }} - 50 #===={{ஆங்தலை}}==== - 30 {{PAGENAME}}{{பெ}} - 22 {{படம்|ஓவவோவ|வோவ}} 100 === 425 === #150px படம் - 050 #காட்சியக4படங்கள் - 260 #ஒரு தமிழ்விசைக்கு - 003 #ஆங்கில விசைக்கு - 001 '''சொற்களின் எண்ணிக்கை''' #01.06.2010(049UTC)--------> 113610 #
விக்கியிடைப் பகுப்புத்தானியங்கிகள்
[தொகு]- சொற்களில் விக்கியிடை இணைப்புகளை, 1 பயனர்:Interwicket(இதன் இயக்குனர்,கென்யாவில்வாழ்பவர்) சிறப்பாக செய்கிறது. பகுப்புகளுக்குச் செய்வதில்லை.
- இப்பக்கத்தில் விக்கியிடைப் பகுப்பு பற்றி கூறினார்.அவர் 12 மொழிகள் அறிந்தவர். அவரின் 2 en:User:MalafayaBot நமது பகுப்புகளை பிற விக்சனரிகளுடன் இணைக்கிறது.[1]. எனினும், ஒரு வருடத்திற்கும் பிறகே இணைத்தது.
- அதே போல பகுப்புகளை இணைக்கும் மற்றொருத் தானியங்கி 3 பயனர்:Luckas-bot.இரண்டு தானியங்கி இயக்குனர்களும் போர்ச்சுகீசியர். இரண்டும் முழுமையான இணைப்புகளை விக்சனரிகளில் செய்யவில்லை. எனவே, நாமே த.வி.யில் செய்வது போல இணைக்க வேண்டும்.ஏனெனில், அவர்களின் செயல்பாடும் தொடர்ச்சியானது அல்ல.
மறுசீரமைப்புக்கானவை
[தொகு]- முதலில் சுந்தர் தானியங்கி இயங்கியதால், அதிலிருந்து துவங்குவது சிறப்பு.
- ஆங்கிலக்கூட்டுச் சொற்களுக்கு ஒலிப்புகள் இல்லையென்பதால நீக்கப்பட வேண்டும்.
- {{மொழி|en}} என்பதனை பயன்படுத்தினால், வேறுமொழிக்காரர்களும் செயல்படுவது எளிது. எடுத்துக்காட்டாக, சீன மொழிக்காரர் {{மொழி|en}} என்பதில் en என்பதனை எடுத்து விட்டு, அவர்கள் மொழிக்குறியீட்டை இட்டால், அது தானாகவே அவர்கள் மொழியின் பெயரை, தமிழில் மாற்றி காட்டும். (எ. கா.) {{மொழி|zh}} ---> சீனம். இதனால் என்ன பயன்? அந்த சீனமொழிக்காரர், தமிழ் தெரியாமலேயே தமிழில் சரியாக எழுதி விடுவார்! இதுபோன்றதே ஒவ்வொரு வார்ப்புருவும் சிறப்பாக மாறிவிடும். மலகாஸி மொழிக்காரர் இங்கு செயல்பட்ட போது, இந்த எண்ணம் என்னுள், எழுந்து இந்த நடைமுறையை தோற்றுவித்தேன்.எல்லாமொழிக்கும் பொதுவான அமைப்பு. இதனால் ta என்பது போன்று மொழிக்குறியீடுகளின் அவசியம்/சிறப்பு பலருக்கும் தெரியும். இதனால் உலகோடு ஒன்றிய நமது வளர்ச்சி மேலோங்கும். பலருடன் கருத்தாடல் வேண்டும்.
- உசாத்துணை என்ற பகுதி சுந்தர் தானியங்கி செயற்பட்ட போது, சிறப்பாக இருந்தது. இப்பொழுது அந்த மூல இணையம் மாறி விட்டதால், இப்பகுதி இற்றைப்படுத்தப்பட வேண்டும். நீக்குதல் நலம். ஏனெனில், அத்தளம் குறிப்பாக ஒரு சொல்லுக்கு செல்லாமல், பொதுபக்கத்திற்கே செல்லுகிறது.
- பொதுவான ஒரு வடிவம் இருப்பின், பலரது குழப்பத்தைத் தவிர்க்கும். . அது பிறமொழி வளங்களையும் எளிதில் கொணர ஏதுவாகும்.ஆனால், தமிழ் மொழிக்கு மட்டும், தமிழ் விக்கிப்பீடியா, விக்கிச்செய்திகள், விக்கிமூலம் என்பதில் அதிகம் == என்ற h2 பயன்பாடு அதிகம் இருப்பது போல பயன்படுத்தினால், பிற தமிழ்திட்ட விக்கியர்கள் சிறப்பாக செயல்பட ஏதுவாகும்.
ஐயங்கள்
[தொகு]
2)ஆதார வார்ப்புருவினுள், வெளியிணைப்பு தெரிய வில்லை?
3)தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையத்தளப் பகுதி குறிப்பிட்டச் சொல்லுக்கு செல்ல என்ன மாற்ற செய்யணும். அதே போல, வார்ப்புரு:கிரியா அகரமுதலி யிலும் மாற்றி அமைக்க வேண்டும்.
4) உகந்த வடிவமைப்பு இங்குள்ளதா?
5) ஆன்றார் என்பதில் மொழிபெயர்ப்புகள் இல்லை. அதில் தானியக்கமாக,பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை என்று இணைப்பது எப்படி?
............நன்றிமறப்பது நன்றன்று............
- தெரன்சு விக்கிஊடகநடுவத்தின் மேன்மையையும், சிறப்பையும் கூறி,என்னை அதில் ஈடுபாடு கொள்ளுமாறு செய்தார்.
- அருப்பம் வரிசைஎண்கள் ஏன் மாறுகிறது.{சிறியது| வார்ப்புருவில், மாற்றங்களை ஏற்படுத்தி,வரிசைச்சீராக்கி,சுந்தர் தெளிவுபடுத்தினார்
- dove சொல்லின் ஒலிக்கோப்பில்,noicon இடுவதால் i என்பதனைத் தெரியாமல் செய்யலாம் என்று மாகிர் விளக்கினார்.
- {{வரியமை}.} , {{பயன்பாடு}.} என்பனவற்றைப் பயன்படுத்தும்போது,(தொகுக்கும் போது அடியில்) ஒரே வார்ப்புரு தோன்றுவதன் சிறப்பை, இரவி கூறினார்.
- =சமக்குறியீடுகள் முக்கியமானவை என்று நற்கீரன் கூறினாலும், தொழில்நுட்பமாக மாகிர் விளக்கினார்.(மற்றவரின்translation php பயன்பாடு)
- AWB செயல்படுத்தும் விதத்தைப் பெரியண்ணன் கற்றுத்தந்தார்.
- அதனை செவ்வனச் செய்யத் தேவைப்படும் நுணக்கங்களை, பழ.கந்தசாமியும், கார்த்தியும், சோ.பாவும் கற்றுத்துந்தனர்.
- புதுச்சொற்களைப் பதிவேற்றும் விதத்தை கணேசு'கே.(CSV loder) அலைப்பேசியிலும், மின்னஞ்சலிலும் கற்றுத் தந்தது திருப்பு முனை.
- எனக்கு விக்கியில் ஆங்கிலப் பயன்பாடு இருந்த தயக்கத்தை, சோ.பா நீக்கியது எனக்குள் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தியது.
- விக்கியில் செயல்படும் கணக்கியல் புள்ளி விவரங்கள் 12, பற்றி செல்வா தெளிவு படுத்தினார்.
- விடுபட்டவை வளரும்...
Capitalization
[தொகு]According to the rules followed by the authority Capitalization, please never capitalize a word that you entry. thank you.
- கணுக்கால் போன்ற உடற்பகுதிகளை, தானியங்கியால் பதிவேற்றச் சோதனைச் செய்.
- 一
+regular expression of the first dot???
செயற்திட்டங்கள்
[தொகு]- தொகுத்தல் சாளரத்திலேயே புதுச்சொல் சேர்க்கும் வசதி.பிற
- பகுப்பு:கருவச் சொற்கள் என்பதை 5 இந்திய மொழிகளுக்கு மாற்றணும்.
- வார்ப்புரு சோதனைகள் செய்யணும்.
- நீக்கலின் போது ஒரே மாதிரியான காரணங்களை நிறுத்திவைக்க ஒரு தெரிவுகட்டம் பொருத்தணும்.[check box]
- நீக்கல் பதிவு என்பது நீக்கல் பதிவேடு என்றும், குறும்பக்கங்கள் என்பது பக்கஅளவு ஏறுவரிசையிலுள்ள பகுதி எனவும் குறிப்பிடப்படவேண்டும்.
- English_suffixes
- http://meta.wikimedia.org/wiki/GS அனைத்துவிக்கியணுக்கர்
- w:en:MediaWiki:Common.js - visibility
பயன்படுத்தவேண்டிய விக்கிப்படங்கள்
[தொகு]-
Enigma
-
நான் தனிமைவிரும்பி
-
கலந்துரையாடுபவன்
a eng.song | |
(கோப்பு) |
அனுபவங்கள்
[தொகு]https://docs.google.com/document/d/11fgj81Xsh4vroYbJqYvsHjJIP39JFd-BuJ5hIe1zWto/edit?ts=5d5eda40# பிச்சைமுத்துவின் தமிழ் சொல்லுருவாக்கி
- appointed by transfer இச்சொல்லில் முதன்முதலாக பகுப்பு வார்ப்புரு({{பகு.ஆங்.கூட்டு}}) இடப்பட்டது .பகுப்பு வருகிறது. ஆனால், எண்ணிக்கைக் கூடவில்லை.???யாமறியேன் பராபரமே!
1. appropriate government இச்சொல்லில் 600 பைட்டுகள் இருந்தாலும் எண்ணிக்கை கூடவில்லை.மேலும் பல சோதனைகள் செய்த போது பின்வரும் உண்மைப் புலனாகியது.
2.தமிழ் விக்சனரியின் ஏதாவது ஒரு பக்கத்திற்கு அக இணைப்பு (internal links or with in wiki project page) இருக்கவேண்டும். அது பகுப்புப் பக்கமாகவும் இருக்கலாம். சிவப்பு நிற அக இணைப்பாக இருந்தால், தமிழ் விகசனரியின் தரம் குறையும் பட்டியலில் அச்சொல் இணைக்கப்படும்.
3.இல்லையென்றால் ஏதாவது ஒரு பிறமொழி விக்சனரி பக்கத்துடன் இணைந்திருக்க வேண்டும்.
4.விக்கிப்பொதுவகம் போன்ற, பிற விக்கித்திட்டமாகக் கூட இருக்கலாம்.
5.புற இணைப்பு (other than wikt projects)சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் எண்ணிக்கை மாற்றம் நிகழ்வதில்லை.
6.சோதனைப்பதிவுகள்.-சுந்தர் தானியங்கியின் தமிழிணையப் பல்கலைக்கழக வெளியிணைப்புப் பிழைநீக்கம்.
சோதனைப்பதிவு.
தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலி Info-farmer.
(674 சொற்களுக்கான இணைப்பு தனிச்சொல்+ கூட்டுச்சொல்(internet explorer browser with the fonts of tamil virtual university).
(காண்க: ஆலமரத்தடியில் 6.3பலுக்கல் எதிர் உச்சரிப்பு[ என்பதிலுள்ள உரையாடல்கள்)
என் மனமொழிகள்
நண்பரே!
சான்றோர் வள்ளுவம் 80 மொழிகளில் உள்ளது என்கின்றனர். அவை ஒருங்கே அமைந்துள்ள இணையம் உண்டா? நான் கண்ட 'சில மொழிகளைத் தந்துள்ளேன்'. பிறவற்றினை நீங்கள் காணின், தயவு செய்து எனக்கு மின்மடலிடுங்கள்.
- தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
- நெஞ்சம் தமரல் வழி. (1300வது குறள்)'
- (நமது நெஞ்சம் நமக்கே உறவில்லாத போது, பிறர் நெஞ்சம் நமக்கு உறவாகுமா?)
இதன் மொழிப்பெயர்ப்புகளும், மொழியாக்கங்களும் வருமாறு;-
- 1.(ஆங்கிலம்.)
- A trifle is unfriendliness by aliens shown,
- When our own heart itself is not our own!'
(It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.)
- by Rev Dr G U Pope, Rev W H Drew, Rev John Lazarus and Mr F W Ellis.(1886)மதுரைத்திட்டம்
- Why wonder if strangers disown
- When one's own heart is not his own?' (சுத்தானந்த பாரதியார்.மதுரைத்திட்டம்)
- 2.(ஃபிரன்ச்.) 1995
Du momment que le cœur, notre soutien naturel, ne reste pas nôtre, n’est-il pas
aisé aux étrangers de ne pas devenir notre (soutien)? geocities(by GNANOU DIAGOU)
- 3.(இரசியன்.)1991.
Если мое сердце мне не чужое, то что удивительного в том
что чужому человеку нет дела до моих страданий? geocities(by Vithali Furniki)
- 4.(அரபி)
قلبى نفسه لا يجانبنى ولا يواسينى فلا عجب إذن إن لا يعتنى الأجانب إلى شرفى وكرامتى geocities
- 5.(இந்தி)1998
बन्धु बनें नहिं अन्य जन, है यह सहज, विचार ।
जब अपना दिल ही नहीं, बनता नातेदार ॥ geocities by M.G. Venkatakrishan
- 6.(மலையாளம்)2002மின்நூல்( V.V. Abdulla Sahib)