உள்ளடக்கத்துக்குச் செல்

கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

கை:
மணிக்கட்டுக்குக் கீழே உள்ள கையின் உள்ளங்கைத் தோற்றம்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கை, பெயர்ச்சொல்.
  1. மனிதர்கள், குரங்குகள் போன்ற விலங்குகளின் தலைக்கு அருகாக தோள்களில் இருந்து நீண்டிருக்கும் இரண்டு உறுப்புகளில் ஒன்று.
  2. மணிக்கட்டில் இருந்து விரல்கள் வரை உள்ளது.
  3. ஒழுக்கம், (கைக்கிளை)
  4. பக்கம், (அக்கையில் ஆள் குறைகிறது)
  5. சிறுமை
  6. படைத்தளத்தின்/படைவகுப்பின் பக்கவாடு
  7. உடைமை
(எ. கா.)
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். குறள்-178

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. arm
  2. hand
  3. culture
  4. smallness
  5. side
  6. flank
  • ஸ்பானிஷ்
  1. mano (பெண்பால்)
  • பிரெஞ்சு
  1. main (பெண்பால்)
  • இந்தி
  1. हस्त


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கை&oldid=1997173" இலிருந்து மீள்விக்கப்பட்டது