Sthomasjulian இற்கான பயனர் பங்களிப்புகள்
Appearance
Results for Sthomasjulian உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் global block log global account முறைகேடுகள் பதிவேடு
A user with 259 edits. Account created on 26 செப்டெம்பர் 2021.
30 செப்டெம்பர் 2021
- 16:1816:18, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +931 பு அடித்துப் பிடித்து அடித்தல் – ஒருவன் கையையோ கையில் உள்ள மண்ணையோ தட்டுதல். பிடித்தல் – தட்டிவிட்டு ஓடுபவனைத் தப்பவிடாமல் தடுத்துப் பிடித்தல். தற்போதைய
- 16:1716:17, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,361 பு அடுத்தும் தொடுத்தும் அடுத்தல் – இடைவெளிப்படுதல் தொடுத்தல் – இடைவெளிப்படாமை. தற்போதைய
- 16:1416:14, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,290 பு அண்டாகுண்டா அண்டா – மிகுதியான அளவில் சோறாக்குதற்குப் பயன்படுத்தும் வெண்கல ஏனம்; கொப்பரை என்பதும் அது. குண்டா – அண்டாவில் ஆக்கப்பெற்ற சோற்றை அள்ளிப்போட்டுப் பந்தியில் பரிமாறுதற்குப் பயன்படுத்தும் ஏனம். தற்போதைய
- 16:1416:14, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,387 பு அண்டைஅயல் "[https://solalvallan.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/ அண்டைஅயல்] சொல் பொருள் அண்டை – தன் வீட்டை அண்டி (நெருங்கி) இருக்கும் வீட்டார் அயல் – அண்டை வீட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய
- 16:1316:13, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,497 பு அண்டியவர் அடுத்தவர் "அண்டியவர் அடுத்தவர் சொல் பொருள் அண்டை – தன் வீட்டை அண்டி (நெருங்கி) இருக்கும் வீட்டார் அயல் – அண்டை வீட்டுக்கு அடுத்திருக்கும் வீட்டார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய
- 16:1116:11, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,375 பு அதரப்பதற அதரல் – நடுக்கமுறல் பதறல் – நாடி, துடி மிகல். தற்போதைய
- 16:1016:10, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,438 பு அப்புறக்குப்புற அப்புற(ம்) – முகம் மேல் நோக்கி இருத்தல்; குப்புற(ம்) – முகம் கீழ்நோக்கி இருத்தல். தற்போதைய
- 16:0916:09, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,460 பு அரக்கப்பரக்கவிழித்தல் அரக்கல் – முகம் கண் கால் கை முதலியவற்றைத் தேய்த்தல். பரக்கல் – சுற்றும் முற்றும் திருதிருவென அகல விழித்தல். தற்போதைய
- 16:0816:08, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,252 பு அருமை பெருமை அருமை – பிறர்க்கு அரிதாம் உயர்தன்மை. பெருமை – செல்வம், கல்வி, பதவி முதலியவற்றால் உண்டாகும் செல்வாக்கு. தற்போதைய
- 16:0616:06, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,716 பு அல்லாடுதல் மல்லாடுதல் அல்லாடுதல் – அடிபட்டுக் கீழே விழுதல் மல்லாடுதல் – அடிபோடுவதற்கு மேலேவிழுதல் தற்போதைய
- 16:0516:05, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,650 பு அல்லுச்சில்லு அல்லு – அல்லலைத் தரும் பெருங்கடன். சில்லு – சிறிது சிறிதாக வாங்கிய சில்லறைக் கடன். தற்போதைய
- 16:0416:04, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,654 பு அலுங்காமல் நலுங்காமல் அலுங்காமல் – அசையாமல் நலுங்காமல் – ஆடாமல் தற்போதைய
- 16:0316:03, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,714 பு அலுப்பும் சலிப்பும் அலுப்பு – உடலில் உண்டாகும் வலியும் குத்தும் குடைவும் இழுப்பும் பிறவும். சலிப்பு – உள்ளத்தில் உண்டாகும் வெறுப்பும் சோர்வும் நோவும் பிறவும். தற்போதைய
- 16:0216:02, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,931 பு அழுதுஅரற்றுதல் அழுதல் – கண்ணீர் விட்டு கலங்குதல் அரற்றுதல் – வாய் விட்டுப் புலம்புதல். தற்போதைய
- 16:0216:02, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,081 பு அள்ளக்கொள்ள அள்ள – பரவிக் கிடப்பதைக் கூட்டி அள்ளுதற்கு. கொள்ள – கூட்டி அள்ளியதைக் கொண்டு போதற்கு. தற்போதைய
- 16:0116:01, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,484 பு அள்ளி முள்ளி அள்ளுதல் – கை கொள்ளுமளவு எடுத்தல் முள்ளுதல் – விரல் நுனிபட அதனளவு எடுத்தல். தற்போதைய
- 15:5915:59, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,388 பு அற்றதுஅலைந்தது அற்றது – எவர் துணையும் அற்றவர். அலைந்தது – ஓரிடம் நிலைப்பற்றது அலைந்து திரிபவர். தற்போதைய
- 15:5815:58, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,685 பு அற்றை(அத்தை)ப் பட்டினி அரைப்பட்டினி அற்றைப்பட்டினி – ஒவ்வொரு நாளும் ஒரு வேளையோ இரு வேளையோ சோற்றுக்கு இல்லாமல் பட்டினி கிடத்தல் . அரைப்பட்டினி – ஒவ்வொரு வேளையும் வயிறார உண்ண வழியின்றி அரைவயிறும் குறைவயிறுமாகக் கிடத்தல். தற்போதைய
- 15:5715:57, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,852 பு ஆட்டம்பாட்டம் ஆட்டம் – தாளத்திற்குத் தக்கோ, தகாதோ ஆடுவது ஆட்டம் பாட்டம் – ஆட்டத்திற்குத் தக்கோ, தகாதோ பாடுவது பாட்டம் தற்போதைய
- 15:5615:56, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,151 பு ஆய்ந்து ஓய்ந்து ஆய்ந்து – ஆராய்ந்து பார்த்து ஓய்ந்து – ஒன்றும் செய்ய முடியாமல் சோர்ந்து. தற்போதைய
- 15:5615:56, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,752 பு ஆயிற்று போயிற்று ஆயிற்று – செய்ய வேண்டிய செயல்கள் எல்லாமும் செய்தாயிற்று. போயிற்று – என்ன செய்தும் பயன்படாமல் உயிர் போயிற்று. தற்போதைய
- 15:5515:55, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,522 பு ஆறுதல் தேறுதல் ஆறுதல் – மனம் ஆறுதற்குத் தக்கவற்றைக் கூறுதல். தேறுதல் – ஆறிய மனம் தெளிதற்குத் தக்கவற்றைக் கூறுதல். தற்போதைய
- 15:5115:51, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,916 பு இசகுபிசகாக ஏமாறுதல் இசகு (இசைவு) – ஒருவன் இயல்பு இன்னதென அறிந்து அவனுக்குத் தக்கவாறு நடந்து ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல். பிசகு (தவறு) – தன் அறியாத் தன்மையாகிய தவற்றால் ஏமாறுதல். தற்போதைய
- 15:5015:50, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,962 பு இட்டடி முட்டடி இட்டடி – இட்டு அடி, இட்டடி; கால் வைக்கும் அளவுக்கும் கூட இடைஞ்சலான இடம். முட்டடி – முட்டு அடி, முட்டடி; காலின் மேல் வைத்து முட்டுகின்ற அளவு மிக நெருக்கடியான இடம் தற்போதைய
- 15:5015:50, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,555 பு இடக்கு முடக்கு இடக்கு – எளிமையாக இகழ்ந்து பேசுதல் முடக்கு – கடுமையாக எதிரிட்டுப் பேசுதல் தற்போதைய
- 15:4915:49, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,470 பு இதம்பதம் இதம் – இனிமையாகப் பேசுதல் பதம் – பக்குவமாகப் பேசுதல் தற்போதைய
- 15:4815:48, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,267 பு இரை தண்ணீர் இரை – தீனி வகை; தண்ணீர் – குடிநீர் தற்போதைய
- 15:4715:47, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,192 பு இலைதழை இலை – ஒரு காம்பிலோ ஓர் ஈர்க்கிலோ உள்ள இலக்கு இலையாம். தழை – குச்சி கொப்புகளில் அமைந்துள்ள இலைத் தொகுதி தழையாகும்; குழை என்பதும் அது.
- 15:4615:46, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,447 பு இளக்காரம் எக்காரம் இளக்காரம் – பிறரை மெலிதாக அல்லது இழிவாக மதித்தல். எக்காரம் – தன்னைப் பெருமையாகக் கருதிச் செருக்குதல். தற்போதைய
- 15:4415:44, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,707 பு உத்தியார்உரியார் உத்தியார் – ஒத்த திறமுடைய இருவர் உத்தியார். உரியார்- இருவருள் தேர்ந்தெடுக்கப்பட்ட உரிமையுடைய ஒருவர் உரியார். தற்போதைய
- 15:4315:43, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,622 பு உப்புச் சப்பு உப்பு – உப்புச் சுவை சப்பு – விரும்பத்தக்க மற்றைச் சுவைகள். தற்போதைய
- 15:4215:42, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,440 பு உருட்டு புரட்டு உருட்டு – ஒன்றைப் போகும் போக்கிலேயே தள்ளிவிடுதல். புரட்டு – ஒன்றை நேர்மாறாக அல்லது தலை கீழாக மாற்றிவிடுதல்.
- 15:3915:39, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,696 பு உள்ளது உரியது உள்ளது – கையில் உள்ள பொருள்; தங்கம் , வெள்ளி, பணம் முதலியன. உரியது – மனை, நிலம் முதலிய உரிமைப் பொருள். வழிவழியுரிமையாகவோ விலைமானம் தந்து வாங்குதல் தற்போதைய
- 15:3915:39, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,064 பு உளறுதல் குழறுதல் உளறுதல் – பொருளறிவுரா முதியர் பேச்சு குழறுதல் – பொருளறிவுராக் குழவியர் பேச்சு தற்போதைய
- 15:3815:38, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,255 பு உற்றார் உறவினர் உற்றார் – குருதிக் கலப்புடையவர் உற்றார். உறவினர் – குருதிக் கலப்புடையவர்க்குப் பெண் கொடுத்த உறவினர். தற்போதைய
- 15:3715:37, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,169 பு ஊரணியும் ஊருணியும் ஊரணி – ஊருக்கு அணித்தாக அமைந்த நீர்நிலை. ஊருணி – ஊரவர்க்குக் குடிநீராக அமைந்த நீர் நிலை. தற்போதைய
- 15:3615:36, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,217 பு எச்சவன் இளைச்சவன் எய்த்தவன் – நலிந்துபோனவன் இளைத்தவன் – களைத்துப் போனவன் தற்போதைய
- 15:3615:36, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,640 பு எச்சிற்கை ஈரக்கை எச்சிற்கை – உண்டபின், கழுவாத கை. ஈரக்கை – உண்டு கழுவியபின், ஈரத்தைத் துடையாத அல்லது உலராத கை. தற்போதைய
- 15:3515:35, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,672 பு எட்டுக்கும் எழவுக்கும் எட்டு – இறந்தார்க்கு, எட்டாம் நாள் செய்யும் கடன். இழவு – இறந்தோர்க்குப் பதினாறாம் நாள் செய்யும் கடன். தற்போதைய
- 15:3215:32, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,706 பு எதிரும் புதிரும் எதிர் – எதிர்த் திசை புதிர் – எதிர்த்திசைக்கு எதிர்த் திசை. தற்போதைய
- 15:3215:32, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,320 பு எதுகை மோனை எதுகை – இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை. மோனை – முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை. தற்போதைய
- 15:3115:31, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,279 பு எரிச்சல் நமைச்சல் எரிச்சல் – காந்தல் நமைச்சல் – தினவு எடுத்தல் தற்போதைய
- 15:3015:30, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,920 பு ஏங்கல் தாங்கல் ஏங்கல் – ஏங்கத் தக்க வறுமையும் துயரும் கூடியநிலை. தாங்கல் – ஏங்கத் தக்க நிலையில் தாங்கியுதவும் நிலை. தற்போதைய
- 15:2915:29, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,455 பு ஏச்சுப் பேச்சு ஏச்சு – பழித்தல். பேச்சு – திட்டுதல் தற்போதைய
- 15:2815:28, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,530 பு ஏட்டிக்குப் போட்டி ஏட்டி – விரும்புகின்ற ஒன்று. போட்டி – விரும்பும் ஒன்றுக்கு எதிரிடையாக வரும் ஒன்று. தற்போதைய
- 15:2715:27, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,751 பு ஏமம் சாமம் ஏமம் – போர்க் களத்தில் அல்லது பகையின் பாதுகாப்பாம் துணை. சாமம் – நள்ளிருளில் அல்லது அச்சத்தில் உடனாம் துணை. தற்போதைய
- 15:2615:26, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,810 பு ஒன்றுக்குள்ளே ஒன்று ஒன்று – ஒரு பெரும் பிரிவு உள்ளே ஒன்று – பெரும் பிரிவினுள் ஒருசிறு பிரிவு தற்போதைய
- 15:2415:24, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,174 பு ஓய்வு ஒழிவு ஓய்வு – வேலையின்றி ஓய்ந்திருத்தல். ஒழிவு – ஒரு வேலை முடித்து வேறொரு வேலையில் அல்லது பொழுது போக்கில் ஈடுபட்டிருத்தல்.
- 15:2215:22, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,626 பு ஏரும் கலப்பையும் ஏர் – ஏர்த் தொழில் கலப்பை – ஏர்த் தொழிலுக்குரிய கருவியாம் கலப்பை. தற்போதைய
- 15:2115:21, 30 செப்டெம்பர் 2021 வேறுபாடு வரலாறு +1,321 பு ஏழை எளியவர் ஏழையர் – ஏழ்மைக்கு ஆட்பட்டவர். எளியவர் – பிறரால் எளிமையாக எண்ணப்பட்டவர். தற்போதைய