அனைத்துப் பொது குறிப்புக்கள்
Appearance
விக்சனரி தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த காட்சி. பதிவு வகை, பயனர் பெயர், அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும்.
- 16:18, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அடித்துப் பிடித்து (அடித்தல் – ஒருவன் கையையோ கையில் உள்ள மண்ணையோ தட்டுதல். பிடித்தல் – தட்டிவிட்டு ஓடுபவனைத் தப்பவிடாமல் தடுத்துப் பிடித்தல்.)
- 16:17, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அடுத்தும் தொடுத்தும் (அடுத்தல் – இடைவெளிப்படுதல் தொடுத்தல் – இடைவெளிப்படாமை.)
- 16:14, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அண்டாகுண்டா (அண்டா – மிகுதியான அளவில் சோறாக்குதற்குப் பயன்படுத்தும் வெண்கல ஏனம்; கொப்பரை என்பதும் அது. குண்டா – அண்டாவில் ஆக்கப்பெற்ற சோற்றை அள்ளிப்போட்டுப் பந்தியில் பரிமாறுதற்குப் பயன்படுத்தும் ஏனம்.)
- 16:14, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அண்டைஅயல் ("[https://solalvallan.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/ அண்டைஅயல்] சொல் பொருள் அண்டை – தன் வீட்டை அண்டி (நெருங்கி) இருக்கும் வீட்டார் அயல் – அண்டை வீட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
- 16:13, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அண்டியவர் அடுத்தவர் ("அண்டியவர் அடுத்தவர் சொல் பொருள் அண்டை – தன் வீட்டை அண்டி (நெருங்கி) இருக்கும் வீட்டார் அயல் – அண்டை வீட்டுக்கு அடுத்திருக்கும் வீட்டார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
- 16:11, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அதரப்பதற (அதரல் – நடுக்கமுறல் பதறல் – நாடி, துடி மிகல்.)
- 16:10, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அப்புறக்குப்புற (அப்புற(ம்) – முகம் மேல் நோக்கி இருத்தல்; குப்புற(ம்) – முகம் கீழ்நோக்கி இருத்தல்.)
- 16:09, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அரக்கப்பரக்கவிழித்தல் (அரக்கல் – முகம் கண் கால் கை முதலியவற்றைத் தேய்த்தல். பரக்கல் – சுற்றும் முற்றும் திருதிருவென அகல விழித்தல்.)
- 16:08, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அருமை பெருமை (அருமை – பிறர்க்கு அரிதாம் உயர்தன்மை. பெருமை – செல்வம், கல்வி, பதவி முதலியவற்றால் உண்டாகும் செல்வாக்கு.)
- 16:06, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அல்லாடுதல் மல்லாடுதல் (அல்லாடுதல் – அடிபட்டுக் கீழே விழுதல் மல்லாடுதல் – அடிபோடுவதற்கு மேலேவிழுதல்)
- 16:05, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அல்லுச்சில்லு (அல்லு – அல்லலைத் தரும் பெருங்கடன். சில்லு – சிறிது சிறிதாக வாங்கிய சில்லறைக் கடன்.)
- 16:04, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அலுங்காமல் நலுங்காமல் (அலுங்காமல் – அசையாமல் நலுங்காமல் – ஆடாமல்)
- 16:03, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அலுப்பும் சலிப்பும் (அலுப்பு – உடலில் உண்டாகும் வலியும் குத்தும் குடைவும் இழுப்பும் பிறவும். சலிப்பு – உள்ளத்தில் உண்டாகும் வெறுப்பும் சோர்வும் நோவும் பிறவும்.)
- 16:02, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அழுதுஅரற்றுதல் (அழுதல் – கண்ணீர் விட்டு கலங்குதல் அரற்றுதல் – வாய் விட்டுப் புலம்புதல்.)
- 16:02, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அள்ளக்கொள்ள (அள்ள – பரவிக் கிடப்பதைக் கூட்டி அள்ளுதற்கு. கொள்ள – கூட்டி அள்ளியதைக் கொண்டு போதற்கு.)
- 16:01, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அள்ளி முள்ளி (அள்ளுதல் – கை கொள்ளுமளவு எடுத்தல் முள்ளுதல் – விரல் நுனிபட அதனளவு எடுத்தல்.)
- 15:59, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அற்றதுஅலைந்தது (அற்றது – எவர் துணையும் அற்றவர். அலைந்தது – ஓரிடம் நிலைப்பற்றது அலைந்து திரிபவர்.)
- 15:58, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page அற்றை(அத்தை)ப் பட்டினி அரைப்பட்டினி (அற்றைப்பட்டினி – ஒவ்வொரு நாளும் ஒரு வேளையோ இரு வேளையோ சோற்றுக்கு இல்லாமல் பட்டினி கிடத்தல் . அரைப்பட்டினி – ஒவ்வொரு வேளையும் வயிறார உண்ண வழியின்றி அரைவயிறும் குறைவயிறுமாகக் கிடத்தல்.)
- 15:57, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page ஆட்டம்பாட்டம் (ஆட்டம் – தாளத்திற்குத் தக்கோ, தகாதோ ஆடுவது ஆட்டம் பாட்டம் – ஆட்டத்திற்குத் தக்கோ, தகாதோ பாடுவது பாட்டம்)
- 15:56, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page ஆய்ந்து ஓய்ந்து (ஆய்ந்து – ஆராய்ந்து பார்த்து ஓய்ந்து – ஒன்றும் செய்ய முடியாமல் சோர்ந்து.)
- 15:56, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page ஆயிற்று போயிற்று (ஆயிற்று – செய்ய வேண்டிய செயல்கள் எல்லாமும் செய்தாயிற்று. போயிற்று – என்ன செய்தும் பயன்படாமல் உயிர் போயிற்று.)
- 15:55, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page ஆறுதல் தேறுதல் (ஆறுதல் – மனம் ஆறுதற்குத் தக்கவற்றைக் கூறுதல். தேறுதல் – ஆறிய மனம் தெளிதற்குத் தக்கவற்றைக் கூறுதல்.)
- 15:51, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page இசகுபிசகாக ஏமாறுதல் (இசகு (இசைவு) – ஒருவன் இயல்பு இன்னதென அறிந்து அவனுக்குத் தக்கவாறு நடந்து ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல். பிசகு (தவறு) – தன் அறியாத் தன்மையாகிய தவற்றால் ஏமாறுதல்.)
- 15:50, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page இட்டடி முட்டடி (இட்டடி – இட்டு அடி, இட்டடி; கால் வைக்கும் அளவுக்கும் கூட இடைஞ்சலான இடம். முட்டடி – முட்டு அடி, முட்டடி; காலின் மேல் வைத்து முட்டுகின்ற அளவு மிக நெருக்கடியான இடம்)
- 15:50, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page இடக்கு முடக்கு (இடக்கு – எளிமையாக இகழ்ந்து பேசுதல் முடக்கு – கடுமையாக எதிரிட்டுப் பேசுதல்)
- 15:49, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page இதம்பதம் (இதம் – இனிமையாகப் பேசுதல் பதம் – பக்குவமாகப் பேசுதல்)
- 15:48, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page இரை தண்ணீர் (இரை – தீனி வகை; தண்ணீர் – குடிநீர்)
- 15:47, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page இலைதழை (இலை – ஒரு காம்பிலோ ஓர் ஈர்க்கிலோ உள்ள இலக்கு இலையாம். தழை – குச்சி கொப்புகளில் அமைந்துள்ள இலைத் தொகுதி தழையாகும்; குழை என்பதும் அது.)
- 15:46, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page இளக்காரம் எக்காரம் (இளக்காரம் – பிறரை மெலிதாக அல்லது இழிவாக மதித்தல். எக்காரம் – தன்னைப் பெருமையாகக் கருதிச் செருக்குதல்.)
- 15:44, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page உத்தியார்உரியார் (உத்தியார் – ஒத்த திறமுடைய இருவர் உத்தியார். உரியார்- இருவருள் தேர்ந்தெடுக்கப்பட்ட உரிமையுடைய ஒருவர் உரியார்.)
- 15:43, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page உப்புச் சப்பு (உப்பு – உப்புச் சுவை சப்பு – விரும்பத்தக்க மற்றைச் சுவைகள்.)
- 15:42, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page உருட்டு புரட்டு (உருட்டு – ஒன்றைப் போகும் போக்கிலேயே தள்ளிவிடுதல். புரட்டு – ஒன்றை நேர்மாறாக அல்லது தலை கீழாக மாற்றிவிடுதல்.)
- 15:39, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page உள்ளது உரியது (உள்ளது – கையில் உள்ள பொருள்; தங்கம் , வெள்ளி, பணம் முதலியன. உரியது – மனை, நிலம் முதலிய உரிமைப் பொருள். வழிவழியுரிமையாகவோ விலைமானம் தந்து வாங்குதல்)
- 15:39, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page உளறுதல் குழறுதல் (உளறுதல் – பொருளறிவுரா முதியர் பேச்சு குழறுதல் – பொருளறிவுராக் குழவியர் பேச்சு)
- 15:38, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page உற்றார் உறவினர் (உற்றார் – குருதிக் கலப்புடையவர் உற்றார். உறவினர் – குருதிக் கலப்புடையவர்க்குப் பெண் கொடுத்த உறவினர்.)
- 15:37, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page ஊரணியும் ஊருணியும் (ஊரணி – ஊருக்கு அணித்தாக அமைந்த நீர்நிலை. ஊருணி – ஊரவர்க்குக் குடிநீராக அமைந்த நீர் நிலை.)
- 15:36, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page எச்சவன் இளைச்சவன் (எய்த்தவன் – நலிந்துபோனவன் இளைத்தவன் – களைத்துப் போனவன்)
- 15:36, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page எச்சிற்கை ஈரக்கை (எச்சிற்கை – உண்டபின், கழுவாத கை. ஈரக்கை – உண்டு கழுவியபின், ஈரத்தைத் துடையாத அல்லது உலராத கை.)
- 15:35, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page எட்டுக்கும் எழவுக்கும் (எட்டு – இறந்தார்க்கு, எட்டாம் நாள் செய்யும் கடன். இழவு – இறந்தோர்க்குப் பதினாறாம் நாள் செய்யும் கடன்.)
- 15:32, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page எதிரும் புதிரும் (எதிர் – எதிர்த் திசை புதிர் – எதிர்த்திசைக்கு எதிர்த் திசை.)
- 15:32, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page எதுகை மோனை (எதுகை – இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை. மோனை – முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.)
- 15:31, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page எரிச்சல் நமைச்சல் (எரிச்சல் – காந்தல் நமைச்சல் – தினவு எடுத்தல்)
- 15:30, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page ஏங்கல் தாங்கல் (ஏங்கல் – ஏங்கத் தக்க வறுமையும் துயரும் கூடியநிலை. தாங்கல் – ஏங்கத் தக்க நிலையில் தாங்கியுதவும் நிலை.)
- 15:29, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page ஏச்சுப் பேச்சு (ஏச்சு – பழித்தல். பேச்சு – திட்டுதல்)
- 15:28, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page ஏட்டிக்குப் போட்டி (ஏட்டி – விரும்புகின்ற ஒன்று. போட்டி – விரும்பும் ஒன்றுக்கு எதிரிடையாக வரும் ஒன்று.)
- 15:27, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page ஏமம் சாமம் (ஏமம் – போர்க் களத்தில் அல்லது பகையின் பாதுகாப்பாம் துணை. சாமம் – நள்ளிருளில் அல்லது அச்சத்தில் உடனாம் துணை.)
- 15:26, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page ஒன்றுக்குள்ளே ஒன்று (ஒன்று – ஒரு பெரும் பிரிவு உள்ளே ஒன்று – பெரும் பிரிவினுள் ஒருசிறு பிரிவு)
- 15:24, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page ஓய்வு ஒழிவு (ஓய்வு – வேலையின்றி ஓய்ந்திருத்தல். ஒழிவு – ஒரு வேலை முடித்து வேறொரு வேலையில் அல்லது பொழுது போக்கில் ஈடுபட்டிருத்தல்.)
- 15:22, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page ஏரும் கலப்பையும் (ஏர் – ஏர்த் தொழில் கலப்பை – ஏர்த் தொழிலுக்குரிய கருவியாம் கலப்பை.)
- 15:21, 30 செப்டெம்பர் 2021 Sthomasjulian பேச்சு பங்களிப்புகள் created page ஏழை எளியவர் (ஏழையர் – ஏழ்மைக்கு ஆட்பட்டவர். எளியவர் – பிறரால் எளிமையாக எண்ணப்பட்டவர்.)