திருக்குறளில் உள்ள சொற்களின் அகரவரிசைப் பட்டியல்
Appearance
அ
[தொகு]- அகரம் (1/1)
- அகல் - பரந்த (3/5)
- அடி (1/3)(1/4)(1/10)
- அது (அதனை) (4/2)
- அந்தணன் (1/8)
- அமிழ்தம் (2/1)
- அமைதல் (அமையாது)(2/10-2)
- அரிது (1/7)(1/8)(2/6)
- அல்லால் (1/7)(1/8)(2/6)
- அவா - பேராசை (4/5)
- அவி1 - அடக்கு (அவித்தான்)(1/6)(3/5)
- அழுக்காறு - பொறாமை (4/5)
- அற்று - போன்றது (3/2)
- அறம் (3/3)(4/5)(4/6) (அற)(1/8)(4/3) (அறத்தாறு)(4/7) (அறத்தான்)(4/9)
- அறன் (4/4)
- அனைத்து (4/4)
ஆ
[தொகு]- ஆக்கம் (4/1) (ஆக்கமும்)(4/2)
- ஆகு (ஆகி) (2/7)
- ஆகுல - ஆரவாரம் (4/4)
- ஆங்கு - அவ்விடம் (ஆங்கே)(2/5)(2/6)
- ஆதல் - ஆகுதல் (4/4)
- ஆதி (1/1)
- ஆய (1/2)
- ஆழி (1/8)
- ஆற்றல் (3/5)
இ
[தொகு]- இடும்பை (1/4)
- இந்திரன் (இந்திரனே) (3/5)
- இயற்றல் செய்தல் (இயன்றது)(4/5)
- இரண்டு (இரண்டும்) (2/9)
- இரு (1/5)
- இருமை - நன்மையும் தீமையும் (3/3)
- இருள் (1/5)
- இல்1 (1/9) (இலன்)(4/4)
- இல்லாதான் (1/7)
- இல்லை (4/2-2)
- இல (1/4) (இலவே)(1/9)
- இலான் (1/4)
- இழுக்கு - குற்றம் (இழுக்கா)(4/5)
- இறந்தார் (இறந்தாரை)(3/2)
- இறைவன் (1/5)(1/10)
- இன்று1 (2/3)
- இன்று2 - இல்லாது (2/10-2)
- இன்னா - தீங்கு தரும் (4/5)
- இகல் - வலிமையுள்ள
ஈ
[தொகு]உ
[தொகு]- உடற்று - வருத்து (உடற்றும்)(2/3)
- உணரல் (2/1)
- உயிர் (உயிர்க்கு)(4/1)
- உரன் (3/4)
- உலகம் (2/1)(2/9), (உலகத்து)(2/3)
- உலகு (1/1)(2/10)(3/3)
- உவமை (1/7)
- உள் (2/3)
- உளார் - உள்ளவர்கள் (3/5)
- உழவர் (2/4)
- உழா அர் (2/4)
ஊ
[தொகு]- ஊங்கு (4/2-2)
எ
[தொகு]- எடுப்பதூஉம்- வளம் சேர்ப்பதும்(2/5)
- எண்1 (1/9)
- எண்2 - கணக்கிடு (எண்ணிக்கொண்டு)(3/2)
- எல்லாம் (1/1)(2/5)(4/3)(4/9)
- எவன் (எவனோ) (4/1)
- எழிலி - மேகம் (2/7)
- எழுத்து (1/1)
- என்கொல் (1/2)
- என்று (2/1)
- என்னும் (2/4)(3/4-2)
- எனின் (1/2)(2/9)(2/10)
ஏ
[தொகு]ஐ
[தொகு]- ஐந்து (1/6)(3/5) (ஐந்தும்)(3/4)
ஒ
[தொகு]ஓ
[தொகு]க்
[தொகு]- கடல் (1/10) (2/7)
- கரி - சாட்சி (3/5)
- கவலை (1/7)
- கற்றதனால் (1/2)
- காண் (காண்பது) (2/6)
- காப்பான் -காப்பவன் (3/4)
- கால்1 (2/4)?
- கெடு1 (கெடுப்பதூஉம் - கெடுப்பதும்)(2/5)
- கெடு2 - (கெட்டார்க்கு - நலிந்தவர்க்கு)(2/5)
- கேடு (4/2)
- குணம் (1/9) (குணத்தான்)(1/9)
- குன்று1 (குன்றிக்கால் - குன்றுமானால்)(2/4), (குன்றும்)(2/7)
- கூறு (கூறின்)(3/2)
- கோமான் - அரசன் (3/5)
- கோள்1 - குற்றம் (1/9)
ச்
[தொகு]- சார்வு - துணை (சார்வாய்)(2/5)
- சால் - பொருத்தம் (சாலும்)(3/5)
- சிறப்பு (4/1) (சிறப்பொடு) (2/8)
- செய் (செயல் - செய்க)(4/3)
- செல்1 (செல்லாது) (2/8)
- செல்2 (செல்லும்)(4/3)
- செல்வம் (செல்வமும்) (4/1)
- சேர் (1/5-2)
- சேர்ந்தார் (1/3), (சேர்ந்தார்க்கு)(1/4)(1/7)(1/8)
- சேரா (1/5)
- சேராதார் (1/10)
- சொல் (4/5)
த்
[தொகு]- தங்குதல் - உளதாதல் (தங்கா) (2/9)
- தடிதல் - குறைதல், (தடிந்து)(2/7),
- தலை (1/9) (2/6)
- தவம் (2/9)
- தன் (2/7)
- தனக்கு (1/7)
- தாள் (1/2)(1/7)(1/8) (தாளை)(1/9)
- தான்1 (2/1)
- தான்2 (2/7)
- தானம் (2/9)
- தீர் (1/6)
- துணிவு1 - அறிவுடையோர் கருத்து (3/1)
- துணை1 - ஒப்புமை (3/2)
- துப்பார் - உண்பவர் (துப்பார்க்கு) (2/2-2)
- துப்பு1 - உணவு (துப்பாய)(2/2) (துப்பாயதூஉம்- உணவாவதும்)(2/2)
- துப்பு2 - நன்மை (துப்பாக்கி)(2/2)
- துளி -மழைத்துளி (2/6)
- துறந்தார் - துறவிகள் (3/2)
- தொழா அர் (1/2)
- தோட்டி - அங்குசம் (தோட்டியான்)(3/4)
ந்
[தொகு]- நல் (1/2)
- நல்கு (நல்காது)(2/7)
- நான்கு (நான்கும்) (4/5)
- நிலம் (1/3)
- நில் (நின்றார்)(1/6) (நின்று)(2/3)
- நீடு (1/3)(1/6)
- நீத்தார் - துறவிகள் (3/1)
- நீந்தல் (1/8)
- நீந்தார் (1/10)
- நீந்துவர் (1/10)
- நீர்1 (2/10)
- நீர்2 - கடல் (2/3)
- நீர்மை (2/7)
- நீர (4/4)
- நெடும் - பரந்த (2/7)
- நெறி (1/6)
ப்
[தொகு]- பகவன் (1/1)
- பசி (2/3)
- பசுமை (பசும்) (2/6)
- பயன் (1/2)
- பனுவல் - நூல் (3/1)
- பாற்று (2/1)
- பிற - வேறொன்று (4/4)
- பிறங்குதல் - சிறப்படைதல் (பிறங்கிற்று)(3/3)
- பிறவி (1/8)(1/10)
- புகழ் (1/5)
- புயல் - மழை (2/4)
- புரிந்தார் (1/5)
- புல் (2/6)
- பூசனை (2/8)
- பூண் - மேற்கொள் (பூண்டார்)(3/3)
- பெரும் (1/10)
- பெருமை (3/1)(3/2)(3/3)
- பொய்1 (1/6)
- பொய்த்தல் (பொய்ப்பின்)(2/3)
- பொருள் (1/5)
- பொறி (1/6) (பொறியின்)(1/9)
ம்
[தொகு]- மலர் (1/3)
- மழை (2/2) (2/5)
- மற்று - மற்றது (2/5)(2/6)
- மறத்தல் (மறத்தலின்)(4/2)
- மனம் (1/7) (மனத்துக்கண்)(4/4)
- மாசு (4/4)
- மாட்டு (1/5)
- மாண் (1/3)
- மாற்றல் (1/7)
- மிசை (1/3-2)
- முதல (1/1)
- முதற்றே (1/1)
ய்
[தொகு]வ்
[தொகு]- வகை1 - முறை (வகையான்)(4/3)
- வகைதெரிதல் - விபரங்களை அறிந்து (3/3)
- வணங்கு (வணங்கா)(1/9)
- வருதல் (வருதலால்)(2/1)
- வழங்கு (வழங்கி)(2/1), (வழங்காது)(2/9)
- வளம் (2/4)
- வறத்தல் - காய்ந்து போதல் (வறக்குமேல்)(2/8)
- வாயில் (1/6)
- வரன் - துறவறம் (3/4)
- வாய் - இடம் (4/3)
- வாரி - வருவாய் (2/4)
- வாலறிவன் (1/2)
- வாழ்வார் (1/3)(1/6)
- வான் (2/10) (வான்நின்று)(2/1)
- வானம் (2/8)(2/9)
- வானோர் (வானோர்க்கும்) (2/8)
- விசும்பு - விண் (3/5) (விசும்பின்) (2/6)
- விடு (விடின்)(2/7)
- விண் (2/3)
- வித்து (3/4)
- வியன்1 - விண் (2/3)
- வியன்2 - பரந்த (2/9)
- விரி1- பரந்த (2/3)
- விழுப்பம் - சிறப்பு (விழுப்பத்து)(3/1)
- வினை1 - செயல் (4/3)
- வினை2 - நன்மை, தீமை (வினையும்)(1/5)
- வீழ் (வீழின்) (2/6)
- வெகுளி - கோபம் (4/5)
- வேண்டாமை (1/4)
- வேண்டு - விரும்பு (வேண்டும்)(3/1)
- வேண்டுதல் (1/4)
- வைப்பு - நிலம் (வைப்பிற்கு) (3/4)
- வையம் - உலகம் (வையத்து)(3/2)