உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/செப்டெம்பர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
« 2011/ஆகத்து

(Recycled ஆகத்து)

செப்டெம்பர்

(Recycled செப்டெம்பர்)

2011/அக்டோபர் »

(Recycled அக்டோபர்)

நாள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் }}

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் | audio=En-uk-{{subst:PAGENAME}}.ogg }}

When the words for a given month have all been replaced (or whatever) then subst: the sub-templates in on this page. That will preserve this month's archive, leaving the entries in the "Recycled" monthly pages to be (optionally) reused next year.

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 1
கருங்கால் வெண்குருகு (பெ)
 1. கருங்கால் வெண்குருகு
பொருள்
 • கருமை நிற கால்களை உடைய பெருங்கொக்கு இனம்.
மொழிப்பெயர்ப்புகள்
 1. Ardea alba (விலங்கியல் பெயர்)
 2. egret, large ஆங்கிலம்
சொல்வளம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 2
காந்தி கணக்கு (பெ)
பொருள்
மொழிப்பெயர்ப்புகள்
 • loan that will not be paid back ஆங்கிலம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 3
காடைக்கண்ணி‎‎ (பெ)
பொருள்
மொழிப்பெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. oats
 • இந்தி
 1. बिलायती जौ
 2. जई
சொல்வளம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 4
அக்காரவடிசில் (பெ)
இனிப்புப் பொங்கல்

பொருள்

 1. சருக்கரைப் பொங்கல்வகை

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்

 1. a kind sweetrice food of Tamil Nadu

சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 5
அஃகடி (பெ)
துன்ப நிலையிலுள்ள மக்கள்

பொருள்

 1. அலைவு
 2. அலைச்சல்
 3. துன்பம்
 4. அக்கடி

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்

 1. difficulty
 2. trouble

சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 6
அகலி (பெ)

பொருள்

 1. அகலம்
  (எ. கா.) - அகலியா வினை யல்லல் போயறும் (தேவாரம். 75, 1).
 2. பெருகுதல்.

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்

 1. To broaden out, enlarge

சொல்நீட்சி

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 7
ஆகுதி (பெ)

பொருள்

 1. அக்கினியில் நெய் பெய்து மந்திரபூர்வமாகச் செய்யும் ஓமம்
 2. ஒருவகைப் பறை; ஆகுளி

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்.

 1. oblation offered to a deity in consecrated fire with ghee and accompanied by incantations
 2. a kind of drum

சொல்நீட்சி

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 8
நாளங்காடி (பெ)

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 • day bazaar; day market

1.3 பயன்பாடு

 • நாளங்காடியில் நடுக்கின்றி நிலைஇய (சிலப். 5, 62)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 9
அம்பு (பெ)

பொருள்

 1. வில் ஏய்துவதற்கு பயனாகும் பகுதி.
  1. அழன்று சிந்தும் அம்பு எனும் (கம்பராமாயணம்)
  2. கூர் அம்பாயினும் வீரியம் பேசேல். (கொன்றை வேந்தன்)
  3. அம்பு நுனிகள் அகத்தே அமிழ்திருக்க. (காதலோ காதல், பாரதியார்.)
 2. நீர் -அம் பைஞ்சுனை - மலைபடுபடாம் 251
 3. மூங்கில்
 4. திப்பிலி


மொழிபெயர்ப்புகள்

 1. arrow, spring water ஆங்கிலம்
 2. flèche பிரான்சியம்
 3. అంబు தெலுங்கு
 4. Pfeil (இடாய்ச்சு)

சொல்நீட்சி

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 10
இயைவு (பெ)

பொருள்

 1. சேர்க்கை (திவாகர நிகண்டு)

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்.

 1. union
 2. joining together

சொல்நீட்சி

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டம்பர் 11
ஆவுதி (பெ)
பொருள்
மொழிப்பெயர்ப்பு ஆங்கிலம்
ஓமம் - ஆகுளி - ஆகுதி - யாகம் - வேள்வி - மந்திரம் - அவதி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 12
இசுலாம் (பெ)
 1. 'கஃபா'

பொருள்

 1. 'இறைவனிடம் அடைக்கலம்' என்ற பொருளுடைய அரேபிய மொழி.

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்.

 1. Islam

சொல்நீட்சி

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 13
அப்பி (பெ)

பொருள்

 1. அக்காள்

பயன்பாடு

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்.

 1. elder sister

சொல்நீட்சி

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 14
ஆவலாதி (பெ)

பொருள்

 1. குறைகூறுகை
 2. அவதூறு, தூற்றுதல்

பயன்பாடு

 • "திருமணமான நாள் முதல், இன்று வரை, கணவர் என்னிடம் ஒருநாள் கூட அன்பாக பேசியது இல்லை; ஒரு முழம் பூ கூட வாங்கிக் கொடுத்ததில்லை" என்கிறாய். ஒரு முழம் பூவுக்கா இப்பிறவி எடுத்தாய்? உன் தினப்படி செயல்பாட்டை பரப்பரப்பாய் வைத்துக் கொண்டால், மனதிற்குள் சிறு, சிறு ஆவலாதிகள் தோன்றாது. (அன்புடன் அந்தரங்கம், வாரமலர், மே 22,2011)

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்.

 1. complaint, grievance
 2. defamatory statement; slander
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 15
கண்ணியம் (பெ)

பொருள்

 1. கௌரவம்.
 2. மரியாதை.

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்.

 1. dignity, honour, decency, respectability

வாக்கியப் பயன்பாடு

 • அனைவரையும் கண்ணியமாக நடத்து (treat everyone with respect).
 • சபையில் கண்ணியம் காக்க வேண்டும் (maintain dignity in the assembly).

இலக்கியப் பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 16
பல்லுறுப்பி (பெ)

பொருள்

 1. ஒரே மாதிரியான வேதி உறுப்புகள் சங்கிலிபோல் கட்டமைக்கப்பட்ட ஒரு வேதியமைப்பு.

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்.

 1. polymer.

வாக்கியப் பயன்பாடு

சொல்நீட்சி ஒற்றைப்படி - பல்லுறுப்பாக்கல் - கூட்டுப் பல்லுறுப்பாக்கம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 17
ஆகுளி (பெ)

பொருள்

 1. ஒருவகைச் சிறுபறை
  நுண்ணீ ராகுளியிரட்ட (மதுரைக்காஞ்சி. 606).

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்.

 1. a kind of small drum

சொல்நீட்சி

தப்பட்டை - தப்பு - ஆகுதி - ஆவுதி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 18
ஓடு .
 1. ஓடுதல்
கூரை ஓடுகள்

பொருள்

 1. (வி) கால்களை வேகமாக அசைத்து நகர்வது.
 2. (பெ) கூரையில் வேயப் பயன்படும் சுடப்பட்ட மண் பொருள்.

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. (வி) run
 2. (பெ) tile.

சொல்நீட்சி

நட - நில் - குதி - மதி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 19
இணைவி (பெ)

பொருள்

 1. (பெ) தீநுண்மம் / பிற மூலக்கூறுகளுடன் இணைந்து கொள்வதற்கான, செல்லின் மேற்பகுதியில் காணப்படும் இரண்டாவது இணைவு பகுதி புரதம்தான் இது.
  சிடி-4 புரதம்தான் எச்.ஐ.வி. சிடி-4 செல்லுடன் இணைந்து கொள்வதற்கான முதன்மையான வழி. சிசிஆர்5 அல்லது சிஎக்ஸ்சிஆர்4 இணைவதாலேயே வைரஸ் சிடி-4 செல்லுக்குள் நுழைகிறது.

மொழிபெயர்ப்பு

 1. (பெ) coreceptor.

சொல்நீட்சி

இணை - இணைவு - இணையம் - இணைப்பு
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 20
ஈங்கம் (பெ)

பொருள்

 1. சந்தனம்
 2. சந்தன மரம்

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. sandal
 2. sandalwood tree.

சொல்நீட்சி

மணம் - ஈகம் - தெய்வீகம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 21
abecedarian (பெ)
 1. இணையம் கற்றல்
  Learning
பொருள்
 1. அரிச்சுவடிக் கற்போர்
 2. நெடுங்கணக்கைக் கற்கும் நபர்
 3. ஒரு துறைக்குப் புதியவர்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 22
உசும்பியப் பானை (பெ)

பொருள்

 1. உயரம் மிகுந்த பானை.
இவற்றோடு, எழுப்புப் பானை என்பதையும், ஒப்பிட்டு அறியவும்.

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. the heighted clay pot

சொல்நீட்சி

கொள்கலன் - பானை - பானை வகைகள் -:தமிழம் இணையம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 23
திருமஞ்சனம் (பெ)

பொருள்

 1. அபிசேகம்
 2. அபிசேகத்திற்குரிய நீர்

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. sacred bath of an idol or a king
 2. holy water for the bath of an idol or a king

பயன்பாடு

 • திருமஞ்சனமுங் கொணர்ந்து (பெரியபு. சேரமா. 9).
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 24
ஊலா (பெ)
 1. ஊலா

பொருள்

 1. நீளமான, மிகவிரைவாக, நீந்த வல்ல கடல்மீன் இனம்

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. sea pike, giant (sphyraena jello)
 2. barracuda

சொல்நீட்சி

உலா - நிலா - தலா - விலா - பலா
பகுப்பு:மீன்கள்(இதில் பலவற்றைக் காணலாம்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 25
எடுப்புத் தண்ணீர் (பெ)
 1. எடுப்புத்தண்ணீர் உள்ள வயல்


பொருள்

 1. வயலிலுள்ள பயிர்களுக்கு முதன்முதலில் விடும் தண்ணீர்.

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. the first irrigation to crops.

சொல்நீட்சி

உழவு - நீர் - எடுப்பு சாப்பாடு - எடுப்பு - எடு - ஏடு
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 26
ஏந்திழை (பெ)

பொருள்

 1. ஏந்திழை - ஏந்து+இழை (சொல் இயைவு)
 2. அழகிய ஆபரணம்
 3. அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்
  (எ. கா.) ஏந்திழை யிவளுக்கு (திவ். பெரியதி. 2, 7, 3).

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. beautiful ornament
 2. woman beautifully decked with jewels

சொல்நீட்சி

ஆபரணம் - நகை - அணி - பாரம்பரியம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 27
ஐதர் காலத்து ()

பொருள்

 1. மிகப் பழைய
 2. தற்காலத்துக்கு உதவாத
  (எ. கா.) ஐதர் காலத்து சட்டத்தை வைத்துக் கொண்டு இதில் சரியான முடிவுகளை எடுக்க அரசு மறுக்கிறது

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. obsolete

சொல்நீட்சி

இறந்தகாலம் - பழமை - நடைமுறை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 28
ஒள்ளியன் (பெ)
 1. சமூக ஒள்ளியர்

பொருள்

 1. அறிவுடையோன்
 2. நல்லவன்; மேன்மையானவன்

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. wise, intelligent man
 2. good, excellent man

சொல்நீட்சி

ஒண்மை - ஒல்லி - குண்டு - அறிஞர்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 29
ஓய் '

பொருள்

 1. (பெ) ஒருவரை அழைக்கும்போது கூறப்படும் விளியுருபு
 • வினைச்சொல்
 1. முடிவுறு. மழை ஒய்ந்தது
 2. தளர். கை ஒய்ந்து போயிற்று
 3. இளைப்பாறு. ஓய்ந்தவேளை
 4. அழி
 5. மாறு
 6. முன்நிலை சுருங்குதல்

(இலக்கியப் பயன்பாடு)

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. (பெ) an interjection used in calling attention
 • வினைச்சொல்
 1. cease; come to an end
 2. become tired, weary, weak, infirm, as a limb of the body
 3. rest
 4. expire, perish
 5. change
 6. diminish; be reduced; become small

சொல்நீட்சி

ஓய்வு - என்ன - புத்துணர்ச்சி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 30
ஔடதம் (பெ)
ஆங்கில மருந்துகள்
மூலிகை மருந்துகள்

பொருள்

 1. மருந்து

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. medicine

சொல்நீட்சி

மருத்துவர் - மருத்துவம் - வைத்தியம் - வைத்தியன்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக