உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/ஆகத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
« 2011/ஜூலை

(Recycled ஜூலை)

ஆகத்து

(Recycled ஆகத்து)

2011/செப்டம்பர் »

(Recycled செப்டம்பர்)

நாள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் }}

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் | audio=En-uk-{{subst:PAGENAME}}.ogg }}

When the words for a given month have all been replaced (or whatever) then subst: the sub-templates in on this page. That will preserve this month's archive, leaving the entries in the "Recycled" monthly pages to be (optionally) reused next year.

தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 1
மந்தகாசம் (பெ)

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 2
அணியம் (பெ)

1.1 பொருள்

  1. தயார், ஆயத்தம்
  2. கப்பலின் முன்பக்கம்
  3. படைவகுப்பு

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. ready, readiness
  2. stern / prow of a ship
  3. array of an army
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 3
அரிதாரம் (பெ)

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

  • அரிதாரம் பூசி மேக்கப் மூலம் அவன் தன் வயதை உயர்த்திக் காட்டியிருந்த போதிலும் அந்த முகத்தில் இருபது வயதின் இளமை ஒளிந்திருந்தது. நாடகம் முடிந்ததும் அவனை நேரில் பார்த்து நாலு வார்த்தை பாராட்டிப் பேச நினைத்தாள் பாப்பா (ஆப்பிள் பசி, சாவி)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 4
கிளுகிளுப்பு (பெ)

    1.1 பொருள்

    1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

    1.3 பயன்பாடு

    • இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குதா? (வின்னர் திரைப்பட வசனம்)
    .

    தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

    தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 5
    தந்ததாவனம் (பெ)

      1.1 பொருள்

      1. பல் விளக்குகை
      2. பற்குச்சி
      3. கருங்காலிவகை

      1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

      1. cleansing the teeth
      2. stick/twig used as tooth-brush
      3. glabrous-foliaged cutch, m. tr., acaciacatechu-sundra
      .

      தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

      தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 6
      உருபு (பெ)

        1.1 பொருள்

        1. வடிவம்
        2. ஆகிய, ஆன - இவை பெயர்ச்சொல்லுடன் சேர்ந்து, அதனை உரிச்சொல்லாக மாற்றும்.(எ. கா.) பிறப்பு-->பிறப்பாகிய துன்பம்.

        1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

        1. form, shape; a class of particles
        2. the relative participles
        .

        தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

        தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 7
        தேரடிசம்பாவனை (பெ)

          1.1 பொருள்

          1. தேர்த் திருவிழாவன்று மாப்பிள்ளைக்குச் செய்யும் சம்மானம்
          2. தேர்த் திருவிழாவன்று தேர்த்தச்சன், தேர்க்கொற்றன் முதலியோர்க்கு வழங்கும் வெகுமானம்

          1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

          1. present given by a person to his son-in-law on the day of car-festival (Brah.)
          2. present given on the day of car-festival to the architect who finished the chariot and its driver
          .

          தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

          தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 8
          லாகிரி (பெ)

            1.1 பொருள்

            1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

            1.3 பயன்பாடு

            .

            தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

            தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 9
            உசுப்பு (வி)

              1.1 பொருள்

              1. தூண்டு; ஏவு
              2. வெருட்டு

              1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

              1. rouse; incite; instigate; stir up; set on
              2. scare or drive away birds etc.

              1.3 பயன்பாடு

              • இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் பண்ணீட்டாய்ங்கடா (வின்னர் திரைப்பட வசனம்)
              .

              தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

              தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 10
              இக்கட்டு (பெ)

                1.1 பொருள்

                1. கடினம், இடுக்கண், நெருக்கடி, தீர்வு எளிதில் தெரியாத தடுமாறும் நிலை, பிரச்சனை

                1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

                .

                தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 11
                கையோடு .
                1. கையோட்டுக் கூரை
                பொருள்
                1. கூரையில் வேயப் பயன்படும் ஓட்டின் வகை ஆகும்.(பெ)
                  (எ. கா.) - கிராமங்களில் கூட கையோட்டைப் பயன்படுத்தி வீடு கட்டுவது குறைவாகி வருகிறது.
                2. உடன்/கையோடு கூட்டிவா.(இ)
                மொழிபெயர்ப்பு
                .

                தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 12
                один உருசியச்சொல்
                பொருள்
                விளக்கம்
                .

                தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 13
                சண்டமாருதம் (பெ)

                  1.1 பொருள்

                  1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

                  1.3 பயன்பாடு

                  • தொண்டு பூண்டவர் நாவினிற் கவிநலஞ் சுரக்கச்
                  சண்ட மாருதம் பொழிந்திடுஞ் சாரதாம் பிகையே. (காலடிச் சாராதாம்பிகை மாலை, மதுரைத்திட்டம்)
                  .

                  தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                  தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 14
                  दो இந்தி
                  பொருள்
                  விளக்கம்
                  .

                  தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                  தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 15
                  கனதி (பெ)

                    1.1 பொருள்

                    1. பாரம், கனம், பளு
                    2. பருமை
                    3. இறுமாப்பு

                    1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

                    1. heaviness, ponderosity, gravity
                    2. thickness
                    3. pride, haughtiness

                    1.3 பயன்பாடு

                    .

                    தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                    தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 16
                    ஓரகத்தி (பெ)

                      1.1 பொருள்

                      1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

                      1.3 பயன்பாடு

                      .

                      தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                      தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 17
                      osa எசுப்பானியம்
                      1. பெண்கரடி
                      பொருள்
                      இலக்கணம்
                      .

                      தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                      தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 18
                      வாய்க்கரிசி (பெ)

                        1.1 பொருள்

                        1. தகனத்தின் முன் உறவுமுறையோரால் பிரேதத்தின் வாயிலிடும் அரிசி
                        2. இலஞ்சம்
                        3. மனமில்லாமற் கொடுப்பது

                        1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

                        1. handful of rice dropped into the mouth of a deceased person by sons and other relations, just before cremation
                        2. bribe, tip (Colloq.)
                        3. anything unwillingly parted with (Loc)

                        1.3 பயன்பாடு

                        • என் தந்தையை என் தாத்தா இறந்த போது வாய்க்கரிசி போடக் கூட அனுமதிக்கவில்லை என் மாமாக்கள். ( வெறுப்பின் ஊற்றுமுகம்-மேலுமொரு கடிதம், ஜெயமோகன்)
                        .

                        தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                        தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 19
                        காகம் (பெ)
                        1. காக்கை,இந்தியா.
                        பொருள்
                        மொழிப்பெயர்ப்புகள்
                        சொல்வளம்
                        .

                        தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                        தினம் ஒரு சொல்   - ஆகத்து 20
                        சிகரக்குயில் (பெ)
                          சிகரக்குயில்
                          பொருள்
                          • குயில் வகைப் பறவையைக் குறிக்கிறது.
                          மொழிப்பெயர்ப்புகள்
                          சொல்வளம்
                          .

                          தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                          தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 21
                          हाथी இந்தி(பெ)
                          ஒலிப்பு
                          பொருள்
                          1. யானை
                          2. சதுரங்க விளையாட்டிலுள்ள யானை
                          3. கோட்டை
                          சொல்வளம்
                          .

                          தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                          தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 22
                          கபாடம் (பெ)

                            1.1 பொருள்

                            1. கதவு
                            2. காவல்
                            3. பொதி

                            1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

                            1. door
                            2. guard, defence, protection
                            3. beasts' burden,as wood

                            1.3 பயன்பாடு

                            .

                            தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                            தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 23
                            பனம்பழம் (பெ)
                            1. வெளித்தோற்றம்
                            உட்தோற்றம்
                            பொருள்
                            மொழிப்பெயர்ப்பு
                            பனங்கொட்டை - பனைமரம் - பனங்கிழங்கு - நுங்கு - பனையோலை - முக்காழி - கள்
                            பகுப்பு:பழங்கள்<---(இப்பகுப்பில் பலவற்றைக் காணலாம்)
                            .

                            தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                            தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 24
                            செம்மங்கி (பெ)
                            1. செம்மங்கிகள்
                            பொருள்
                            மொழிப்பெயர்ப்புகள்
                            1. carrot ஆங்கிலம்
                            2. गाजर இந்தி
                            சொல்வளம்
                            .

                            தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                            தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 25
                            எண்ணெய்ப்பனையன் (பெ)
                              பொருள்
                              பனைவிரியன் பாம்பு
                              1. பளபளப்பாகத்தோன்றும் சிறிய பாம்பு இனம் ஆகும்.
                              2. பனைவிரியன் கொடிய நஞ்சுடைய பாம்பு ஆகும்.
                              மொழிப்பெயர்ப்பு
                              • ஆங்கிலம்
                              1. Krait, a small venomous snake, oily in appearance
                              1. Bungarus cærulens
                              சொல்வளம்
                              .

                              தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                              தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 26
                              முக்காலி (பெ)
                                முக்காலி

                                1.1 பொருள்

                                1. மூன்று கால்களையுடைய இருக்கை/பீடம்; மூன்றுகாற் பீடம்
                                2. அக்கினி

                                1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

                                1. three-footed stool, tripod
                                2. fire

                                1.3 பயன்பாடு

                                • ஒரு மேசை மீது, அல்லது ஒரு முக்காலி மீது அல்லது ஏதாவது ஒரு பீடத்தின் மீது யாராவது ஒருவர் நின்று உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பர். நமது ஊர்த் தெருக்களில் வித்தை காட்டுகிறவனைச் சுற்றிக் கூட்டம் கூடியிருப்பது போல அங்கும் கூடியிருக்கும்()

                                நாற்காலி - கதிரை - மேசை - கட்டில் - புடுவம் - முக்காலம் - முக்கனி - முக்காழி

                                .

                                தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                                தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 27
                                குளம்பு (பெ)
                                1. குளம்பு
                                பொருள்
                                மொழிப்பெயர்ப்பு
                                1. hoofஆங்கிலம்
                                2. hov (சுவீடியம்)
                                சொல்வளம்
                                .

                                தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                                தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 28
                                எருத்து (பெ)
                                பொருள்
                                1. கழுத்து
                                  (எ. கா.) - எருத்துவலிய . . . இரலை (கலித்தொகை. 15)
                                மொழிப்பெயர்ப்பு
                                • neckஆங்கிலம்
                                சொல்வளம்
                                .

                                தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                                தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 29
                                tablet (பெ)
                                1. பல்வகை மாத்திரைகள்
                                பொருள்
                                1. மாத்திரை
                                2. வில்லை
                                3. குளிகை
                                சொல்வளம்
                                .

                                தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                                தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 30
                                கண் (பெ)
                                1. கண்
                                  புண்ணின்கண்
                                பொருள்
                                1. விலங்குகள் ஒளியையின் மூலம், முன்னிருக்கும் உருவத்தையும் காண உதவும் உடல் உறுப்பு.
                                2. ஊசித் துளை.
                                3. அறிவு
                                4. புண்ணின் (வாய்) துளை
                                5. இடம்
                                6. கணு; மரக்கணு
                                மொழிப்பெயர்ப்புகள்
                                சொல்வளம்
                                .

                                தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

                                தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 31
                                ஞமலி (பெ)
                                1. நாய்
                                  மயிலின் தலை
                                கள்
                                பொருள்
                                மொழிப்பெயர்ப்பு(ஆங்கிலம்)
                                சொல்வளம்
                                .

                                தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக