விக்சனரி பின்னிணைப்பு:வினைச் சொற்கள்
Appearance
அ
[தொகு]- அகல்- move away
- அசை - move
- அஞ்சு - fear
- அடி - beat
- அடை - achieve, arrive, fill, attain
- அணி - wear, put on
- அமர் - sit
- அமிழ் - drown
- அமை - set, arrange
- அரற்று - cry, weep aloud, make short, repetitive noise
- அரி - sieve, sow
- அலர் - blossom, spread
- அவி - steam
- அவிழ் - untie
- அழி - destroy, erase
- அழு - cry
- அழை - call, invite
- அளி - present, give
- அறை - slap
- அறு - cut, saw
ஆ
[தொகு]- ஆக்கு-create, make
- ஆடு - dance
- ஆய் - select, choose, cull, investigate
- ஆராய் -analyze
- ஆற்று - perform
இ
[தொகு]- இசை - agree
- இடு - put
- இணை - join
- இமை-blink
- இர - beg
- இரு - sit,wait
- இரை-spray
- இழை - weave
- இழு - pull
- இற - die
ஈ
[தொகு]உ
[தொகு]- உடை - break
- உடு - wear
- உண் - eat
- உதை - kick
- உந்து - push out, thrust forward
- உழை - work, earn
- உறை - reside, freeze, curdle
ஊ
[தொகு]எ
[தொகு]ஏ
[தொகு]- ஏந்து - hold up, carry in the hand, raise or spread out hands, catch or receive in the hands or arms
- ஏவு - shoot, send, despatch, command, order, give directions
- ஏற்று - load, raise, hoist, lift up
- ஏறு - climb
ஐ
[தொகு]ஒ
[தொகு]ஓ
[தொகு]ஔ
[தொகு]க
[தொகு]- கடி - bite
- கதை(இல) - talk
- கலை - chase, drive away
- காட்டு - show
- காண் - see
- கிழி - tear
- கீறு - draw, scratch
- குதி - jump
- குறி - note
- கூட்டு - sweep, add
- கூடு - get together
- கௌவு - take up or hold with the mouth, teeth or beak
ச
[தொகு]- சமை - cook
- சாதி - achieve
- சாடு - scold
- சீண்டு - tease
- சுடு - shoot
- சுழல் - revolve
- சுழி - draw a curve
- சுற்று - rotate
- சூப்பு - suck, sip
- செழி - prosper
- சேர் -join, collect, reach
ஞ
[தொகு]த
[தொகு]- தடு - stop, bar, ban
- தப்பு - escape
- தவி - be in distress, feel concerned
- தவிர் - refrain, avert, avoid
- தழை - grow, sprout, shoot forth, flourish, thrive
- தாக்கு - attack
- திரி - wander, roam
- திற - open
- தின் - eat
- தீண்டு - touch
- துடை - wipe
- துதி - pray
- துளை - drill
- தொடு - touch
- தொலை - get lost
- தொழு - pray
- தொற்று - infect, climb on
- தோண்டு - dig
- தோன்று - appear
ந
[தொகு]- நகர் - move
- நட - walk
- நடி - act
- நம்பு - believe
- நவில் - say
- நாடு - approach, seek
- நிரப்பு - fill
- நில் - stand, stop
- நிறு - weigh
- நீட்டு - extend
- நுகர் - consume, smell
- நுழை - enter
- நெளி - squirm
- நேர் - happen, occur
- நொண்டு - walk lame, limp, hobble
- நோக்கு - view, look
ப
[தொகு]- பகு - divide
- படர் - spread, extend, widen
- படி - learn
- படு - lie down
- பழகு - learn/practise, be trained, get acquainted
- பற்று - hold, latch on
- பாடு - sing
- பார் - see, look
- பிடி - hold, catch
- பேசு - talk, speak
- போ - go
ம
[தொகு]- மடங்கு - become bent/folded/twisted/distorted
- மடி - fold
- மயங்கு - faint
- மீள் - return
- முறி - break
- மூட்டு - join, ignite
- மூடு - shut, close