விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/அக்டோபர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
« 2011/ஜூன்

(Recycled ஜூன்)

அக்டோபர்

(Recycled அக்டோபர்)

2011/நவம்பர் »

(Recycled நவம்பர்)

நாள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் }}

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் | audio=En-uk-{{subst:PAGENAME}}.ogg }}

When the words for a given month have all been replaced (or whatever) then subst: the sub-templates in on this page. That will preserve this month's archive, leaving the entries in the "Recycled" monthly pages to be (optionally) reused next year.

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 1
கடற்காகம் (பெ)
கடற்காகம்,சீனா
வாழிடம்

பொருள்

  1. கடலில் அதிகம் பறக்கும் காக்கை இனம்.

மொழிபெயர்ப்புகள்

பகுப்பு:பறவைகள்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 2
அகிம்சை (பெ)
தொழுநோயாளிக்கும் பணிவிடை செய்யும் காந்தி,1940.

பொருள்

  1. வருத்தாமை
  2. ஊறு இழைக்காமை
    அக்டோபர்-2 தேதியை, அனைத்துலக அகிம்சை நாளாக, 2007முதல் கடைபிடிக்கப் படுகிறது.
  3. கொல்லாமை
  4. அறவழி
  5. துன்பம் செய்யாமை
  6. அன்பு செய்தல்.
  7. சகிப்புத்தன்மை

மொழிபெயர்ப்பு

சொல்வளம்

காந்தி - போராட்டம் - சுதந்திரம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 3
சகடு (பெ)
வண்டி
சதுரங்க மந்திரிக்காய்


பொருள்

  • பெயர்ச்சொல்
  1. வண்டி.
    (எ. கா.) பெருஞ்சகடு தேர்காட்ட (பெரியபுராணம். திருநா. 6)
  2. தேரைக் குறிக்கும் சதுரங்கக் காய்.
  3. உரோகிணி நட்சத்திரம்(சோதிடம்)
    (எ. கா.) வானூர் மதியஞ் சகடணைய (சிலப்பதிகாரம். 1, 50).

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. wagon
  2. Bishop in chess
  3. The 4th nakṣatra

சொல்வளம்

வண்டி - கசடு - தேர் - வாகனம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 4
ஞெகிழி (பெ)
நெகிழிப் பொருட்கள்

பொருள்

  1. நெகிழி
    நெகிழிப் பைகளை உண்பதால், பல உயிரினங்கள் அழிகின்றன.
  2. கொள்ளி; கடைக்கொள்ளி
  3. தீக்கடை கோல்
  4. தீ, தீப்பொறி
    விடுபொறி ஞெகிழியிற் கொடிபடமின்னி (அகநானூறு. 108).
  5. விறகு
  6. கொடுவேலி
  7. சிலம்பு

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. plastic
  2. fire-brand
  3. piece of wood used for kindling fire by friction
  4. fire, spark
  5. fuel
  6. ceylon leadwort
  7. tinkling anklet
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 5
தகழி (பெ)

பொருள்

  1. அகல், விளக்கின் குழிவு
    அன்பே தகழியாகவும், அகிம்சையே நெய்யாகவும், என்புருக்கும் தியாகமே இடுதிரியாகவும்...
  2. சாப்பிடும் தட்டு; உண்கலம்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. bowl of a lamp
  2. plate from which food is eaten, dish

சொல்வளம்

தகளி - தளி - அகல் - தட்டு - விளக்கு
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 6
நடுவண் ()

பொருள்

  1. மத்திய என்ற புறமொழிக்கு மாற்றாக உள்ள தமிழ் சொல்
    (எ. கா.) நடுவண் அரசு நன்கு திட்டமிட வேண்டும்.

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. central

சொல்வளம்

நடு - மைய - மத்தி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 7
பகடி (பெ)

பொருள்

  1. நகைச்சுவை, பகடி, நையாண்டி, விகடம்
  2. பரிகாசம்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. joke, jest, witty repartee
  2. mockery, ridicule, parody

சொல்நீட்சி

பகடு - பகடை - பகட்டு
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 8
பகு (வி)

பொருள்

  1. நுணுக்கமாகப் பிரித்தல்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. classify
  2. divide
  3. cut
  4. share
  5. apportion

சொல்நீட்சி

பகுப்பு - பகுத்தல் - பகா - பகை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 9
மகிழ்நன் (பெ)

பொருள்

  1. கணவன்
    மகிழ்நன் பரத்தமை நோவேன் றோழி (கலித்தொகை. 75).
  2. (மருதநிலத்) தலைவன்
  3. சுவாமி

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. husband
  2. chief (of an agricultural tract)
  3. lord

சொல்நீட்சி

மகிழ் - மகிழம் - மகிழ்ச்சி - மகிணன் - மகுணன்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 10
மகவு (பெ)

பொருள்

  1. குழந்தை
    மகவுமுலைவருட (கம்பராமாயணம்.தைல. 13).
  2. மகன்
    கொண்டதோர் மகவினாசை (அரிச்சந்திர புராணம். (மயானம். 20)).
  3. மரத்தில்/கோட்டில்வாழ் குரங்கு முதலிய விலங்கின் பிள்ளை

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. infant, off-spring
  2. son
  3. young of animals living on trees, as of monkeys

சொல்நீட்சி

மகள் - சேய் - பிள்ளை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 11
யா (இ)
பனை மரம்

பொருள்

  1. மரம்.
  2. அசைநிலைக் கிளவி.
    யா பன்னிருவர் உளர்போலும் அகத்தியனார்க்கு - இளம்பூரணர் தொல்காப்பிய உரை-மேற்கோள் 2-7-31.
    யா என்பது ஒரு இடைச்சொல். ய் + ஆ --> யா.

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. tree.

சொல்வளம்

பை - பா -
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 12
வசவு (பெ)

பொருள்

  1. வசை, திட்டு

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. abuse, scolding, reproach, censure

சொல்நீட்சி

திட்டு - வசை - பழி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 13
ஆநிரை (பெ)
ஆநிரை

பொருள்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 14
விழுமியம் (பெ)

பொருள்

  1. மதிப்புகள்
    நட்பு, பாசம், காதல், தியாகம் எனத் தமிழ்ப்பண்பாட்டின் பெரும்பாலான விழுமியங்கள் கம்பனின் வரையறைகள் வழியாகவே இன்றும் தமிழில் வாழ்கின்றன. ..கற்பு என்ற விழுமியத்தை சிலப்பதிகாரம் நிறுவியது.

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. values

சொல்நீட்சி

  • தனிமனித விழுமியம் - individual values
  • பண்பாட்டு விழுமியம் - cultural values
  • காந்தீய விழுமியங்கள் - Gandhian values
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 15
ஜட்டி (பெ)
ஜட்டி

பொருள்

  1. இடுப்பில் உடலோடு ஒட்டஅணியும் சிறிய, காலற்ற உள்ளாடை

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்
  1. brief/briefs, panty/panties, underpants
  • பிரான்சியம்
  1. slip () (ஸ்லீப்), culotte (பெ) (கிவ்.லோத்)

சொல்நீட்சி

உள்ளாடை - கோவணம் - காற்சட்டை - ஜங்கி -பனியன்
பகுப்பு:புறமொழிச் சொற்கள்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 16
முயங்கு (பெ)
தழுவுதல்

பொருள்

  1. தழுவு
    முயங்கிய கைகளை யூக்க(திருக்குறள், 1238)
  2. கணவன் மனைவி போல் கூடியிரு
  3. புணர்
    அறனில்லான் பைய முயங்கியுழி (கலித்தொகை. 144).
  4. பொருந்து
    முலையு மார்புமுயங்கணி மயங்க (பரிபாடல். 6, 20)
  5. செய்
    மணவினை முயங்கலில்லென்று (சூளா. தூது. 100).
  6. முயங்கித்திரிபவன் - a lewd fellow

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. embrace, clasp
  2. cohabit as husband and wife
  3. copulate with
  4. join; cling to
  5. do, perform

சொல்வளம்

மொய் - முய் - முயக்கம் - முயக்கு - மயங்கு - முயங்கல்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 17
ஷண் (பெ)

பொருள்

  1. ஆறு என்ற எண்ணைக் குறிக்கும்.
    சண் என்று கிரந்தம் நீக்கி எழுதுவர். சண்முகம்-ஆறுமுகம்.

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. six

சொல்நீட்சி

சென்மதம் - முருகன் - சமயம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 18
கெக்கலி (பெ)

பொருள்

  • குலுங்கி சிரித்தல்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. cackle, laugh with sides heaving

பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 19
அகத்தாழம் (பெ)


பொருள்

  1. மாலைப்பொழுது .

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. evening
  • French
  1. Soir

சொல்நீட்சி

மாலை - அந்தி - சாயங்காலம் - இரவு - எகத்தாளம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 20
அகசியக்கூத்து (பெ)


பொருள்

  1. பகடிக் கூத்து

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. one of the traditional method of dance with jokey story and music in Tamil Nadu

சொல்நீட்சி

நகைச்சுவை - சிந்தனை - நாடகம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 21
இகம் (பெ)

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. இம்மை
    (எ. கா.) இகமொடு பரமும் (கந்தபுராணம். திருவிளை. 105).

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. this world

சொல்வளம்

அகம் - முகம் - பகம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 22
ஆகூழ் (பெ)

பொருள்

  1. ஆக்கத்திற்குக் காரணமான வினை.
    ஆகு- + ஊழ் → ஆகூழ் (இயைவு)
    ஆகூழாற் றோன்று மசைவின்மை (திருக்குறள்-371)
    ஆழாக்குக் கூழ் அற்றவனையும் ஆகூழ் ஆக்கும் - ஆயிரம் வேலிக்கு அதிபதியாக!--வாலி

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. Destiny that causes prosperity
  2. luck

சொல்வளம்

- கூழ் - கூள்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 23
ஐயள் (பெ)

பொருள்

  1. மென்மையானவள்
    வையெயிற்று ஐயள் மடந்தை - (நற்றிணை) 2
  2. வியக்கத்தக்கவள். (ஐங்குறுநூறு. 255.)

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. She-tender
  2. Remarkable, wonderful woman

Remarkable, wonderful woman சொல்நீட்சி

ஐயர் - ஐயம் - ஐயவி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 24
ஈம் (பெ)

பொருள்

  1. சுடுகாடு.
    ஈமுங் கம்மும் (தொல்காப்பியம். எழுத். 328).

மொழிபெயர்ப்பு

  1. Place for the cremation of the dead, burning-ground ஆங்கிலம்

சொல்வளம்

ஈமம் - இடுகாடு -
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 25
உசிலி (பெ)


பொருள்

  1. பொடி தூவின கறி
    பருப்பை (துவரம் பருப்பு) வேகவைத்து, அரைத்து, அதன் பின் ஏதேனும் ஒரு காயைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் உணவு

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. a seasoned dish.

சொல்நீட்சி

போடி - கரி - கல
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 26
ஊழ் (பெ)

பொருள்

  1. தடவை, முறை
  2. விதி
    • பல்லூழ் - பலமுறை (கலித்தொகை 25)
    • பலகாலத்திற்கு முன் - முற்பிறவி
    • ஊழிற் பெருவலி யாவுள (திருக்குறள்-380)
    • விதியை விட பெரிய வலிமை ஏது?

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. number of times
  2. a long time ago, previous birth

சொல்நீட்சி

ஊழி - ஊழல் - ஊழியர்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 27
எறுழி (பெ)
பன்றியும்,அதன் குட்டிகளும்

பொருள்

  1. பன்றி
    காதெ யிற் றெறுழிவேந்தன் (திருவிளை. பன்றி. மூலை. 26).

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. pig

சொல்நீட்சி

எறுழ் - எறுழம் - எறுழ்வலி - வராகம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 28
ஐயவி (பெ)
வெண் சிறு கடுகு

பொருள்

  1. வெண் சிறு கடுகு

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. a white small variety of mustard

சொல்நீட்சி

சீரகம் - தினை - சோம்பு
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 29
ஒலிதம் (பெ)
ஒலிதப்படம்
ஒலிதக்கருவி

பொருள்

  1. பதிவு செய்த அல்லது மின்னணு கருவிகளின் ஊடான ஒலி

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. audio

சொல்நீட்சி

ஒலித சலக்கம் - ஒளிதம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 30
ஓரங்கவுரை (பெ)

பொருள்

  1. தனிப்பேச்சு; தன்னுரை.
  2. இலக்கியத்தில் ஒரு பிரிவு.

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. monologue

சொலவளம்

ஒரு - அங்கம் - உறை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 31
ஔகம் (பெ)

பொருள்

  1. இடைப்பாட்டு (சிலப்பதிகாரம். 14, 156, உரை.)

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. Repetition by a chorus of the leader's song in a dancing performance

சொல்வளம்

- ஔடதம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக